ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (3.5.25) விருச்சிகம் – பிசினஸ் சிறக்கும்

சென்னை ஜூன் 3 2025;

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
சூரிய உதயம்-5.58 am; அஸ்தமனம் 6.39 pm
3- 6 -25. செவ்வாய் கிழமை-வைகாசி 20
வளர் பிறை – அஷ்டமி திதி 9.57 pm பின்
நவமி திதி ; பூரம் நட்சத்திரம் பின்னிரவு 12.58 am
கீழ் நோக்கு நாள்; பின் உத்திரம்; மேல் நோக்கு
நாள்; ஹர்சனம் யோகம் 8.20 am; பின் வஜ்ரம்;
பத்திரை கரணம் 11 .20 am வரை; பின் பவம்
இரவு 10.10 pm பின் பாலவம் கரணம்;
சித்த யோகம் இரவு 12.58 am; பின் அமிர்த யோகம்; துர்காஷ்டமி; பைரவர் வழிபாடு; தீராத பிரச்னைகள் தீரும்;
நேத்திரம்- 1 ; ஜீவன் – 0.5 ;
ராகு காலம்- 3.00-4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை;
குளிகை- 12.00-1.30 pm வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-வடக்கு-12 நாழிகை- பால்
சந்திராஷ்டம்ம்- மகரம்-திருவோணம்;
சுப நேரங்கள்
10.30-11 am; 12-1pm; 4.30-6.00 pm;
7-8 pm; 10pm-12 midnight;
சுப காரியங்கள்
ஆபரேஷன் சிகிட்சை செய்ய, ஆயுதஞ்செய்ய,
யந்திரம் தயாரிக்க,கிரக சாந்தி செய்ய, தான்யம்
சேகரிக்க, மராமத்துப்பணி செய்ய, வேலி
அமைக்க உகந்தது


ராசி பலன் ( 3.6.26)


மேஷம்-பெரியோர் ஆசி, மழலை யோகம்,
நல்ல தகவல், தம்பதி பிரியம், மலரும் நினைவுகள்


ரிஷபம்-வேகம்,விவேகம், சகல சம்பத்து,
காரிய சித்தி, கடவுள் அருள், உடன் பிறப்பு உதவி


மிதுனம்- நோக்கம் நிறைவு, தனலாபம்,
தொழில் விரிவு, நெருக்கடி தீரும், சாதனை


கடகம்- சுப நிகழ்வு, செல்வாக்கு, திறமை ‘பளிச்’,
தன லாபம், சவாலே சமாளி, மலரும் நினைவுகள்


சிம்மம்- ஆனந்தம், புது நிதி திட்டம் தவிர்,
பிசினஸ் ஜோர், விபரீத ராஜ யோகம், நன்மை


கன்னி-சுப விரயம், தந்தை/ மாமன்வழி உதவி, ஆலய தரிசனம், உறவு பலம்;ஆசை நிறைவு


துலாம்-பயணம்/ பணி கவனம், பிரபலம் உதவி,
அபரித வளர்ச்சி, யோசி பின் செய்க, தடை தகரும்


விருச்சிகம்-பிசினஸ் சிறக்கும், கௌரவம்,
சிக்கல் வந்து போகும், பூர்வீக பணம் கிட்டும்


தனுசு-பாக்கியம், கலகலப்பு, இல்லம் ஒற்றுமை,
வீடு நவீனம், எதிரி உதிரி, மலரும் நினைவுகள்


மகரம் -சந்திராஷ்டமம், இறைவழிபாடு,
தியானம், புது முயற்சி,விவாதம், பயணம் தவிர்


கும்பம்-சந்திரன் பார்வை, தொட்டது துலங்கும்,
தம்பதி பிரியம், சந்ததி பெருமை, வசதி கூடும்


மீனம்- வசீகரம், தைரியம்,புது ஏஜென்ஸி,
அந்தஸ்து, அரசு/ வங்கி உதவி, புதிய உதயம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button