Uncategorizedஉலகம்
ரஷ்யர்களுக்கு 30 நாட்களில் விசா…!


புதுடெல்லி 6 டிசம்பர்
இந்தியா வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ-விசா வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
இந்தியா வரும் ரஷ்யர்கள் வசதிக்காக 30 நாட்களில் இ-விசா பெறும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக அதிபர் புதின் உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு இந்தியா வருகை தரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




