Uncategorized
2026 ல் அதிமுகவுக்கு 3 வது இடம் தான் கிடைக்கும் – டிடிவி தினகரன் ஆரூடம்

சென்னை டிசம்பர் 8
தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு
தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி அமைந்தால் என்டிஏ கூட்டணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் வாய்ப்பு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.




