இன்றைய ராசிபலன் (5.6.25) ரிஷபம் – முன்னோர் அருள்

சென்னை ஜூன் 5 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
சூரிய உதயம்-5.58 am; அஸ்தமனம் 6.39 pm
5- 6 -25. வியாழன் கிழமை-வைகாசி 22
வளர் பிறை – தசமி திதி பின்னிரவு 2.16 am
பின் ஏகாதசி திதி; ஹஸ்தம் நட்சத்திரம் நாள்
முழுவதும்; சம நோக்கு நாள்; சித்தி யோகம்
9.30 am பின் வியதீபாதம்; தைதுலம் கரணம்
பகல் 1.05 pm பின் கரசை பின்னிரவு 1.00 மணி
வரை; வணிசை; சித்தயோகம்; நிர்ஜல ஏகாதசி;
முகூர்த்த நாள்;
நேத்திரம்- 2 ; ஜீவன் – 0 ;
ராகு காலம்- 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00- 7.30 am வரை;
குளிகை- 9.00-10.30 am வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
மிருகசீரிஷம்,சித்திரை,அவிட்டம்
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-தெற்கு-20 நாழிகை- தைலம்
சந்திராஷ்டம்ம்- கும்பம்- சதயம் ;
சுப நேரங்கள்
9.00-10.30 am; 1-1.30 pm;4.30-6.00 pm;
6-7 pm; 8-9 pm
சுப காரியங்கள்
மேலோரைக்காண, கடன் தீர்க்க, புது துணி
வாங்க,சாஸ்திரப்பிரயாசம், கும்பாபிஷேகம்
குளம், கிணறு வெட்ட, வளர்ப்பு பிராணிகள்
வாங்க, வாசல்கால் வைக்க, பயிர்த்தொழில்,
பைப்லைன் அமைக்க நல்லது

ராசி பலன் (5.6.25)
மேஷம்-வசீகரம், புது வேலை/ தொழில் வரும்,
நல்ல தகவல், திறமை ‘பளிச்’, சாதனை
ரிஷபம்-முன்னோர் அருள், தம்பதி பிரியம்,
மதி நுட்பம், வேகம், உடன்பிறப்பு உதவி
மிதுனம்-தாய் வழி உதவி, தனலாபம், விடா
முயற்சி தேவை, மாற்றம் வரும், வசதி கூடும்
கடகம்- முயற்சி வெற்றி, ஆற்றல் பெருகும்,
பண வரவு, பணவரவு, சவாலே சமாளி
சிம்மம்- சுப நிகழ்வு, செல்வாக்கு, பயணம்
கவனம், சகலசம்பத்து, புது வாய்ப்புகள்
கன்னி- குதூகலம், நிதானம், ஜாமீன் தவிர்,
தந்தை வழி உதவி, பயிர்த்தொழில் நன்று
துலாம்-சுப விரயம், பயணம்/ பணி கவனம்,
இல்லம் மகழ்ச்சி, களத்திர உதவி, நிலவளம்
விருச்சிகம்-நினைத்தது நடக்கும், அரசு/ வங்கி
உதவி, அனுசரிப்பீர், திடீர் வரவு, வரவேற்பு
தனுசு- உயர் பதவி, தொழில் மேன்மை,
நோய்/ பகை தீரும், பூர்வீக பணம் வரும்
மகரம் – பாக்கியம், தீராத பிரச்னை தீரும்,
கோபம் தவிர், மலரும் நினைவுகள்
கும்பம்-சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு, தியானம் செய்க;விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
மீனம்- சந்திரன் பார்வை, இன்ப அதிர்ச்சி,
பிரபலம் உதவ, யோசி பின் செய்க




