தமிழகம்
இலக்கியச்செல்வர் குமரி அனந்தன் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இலக்கியச்செல்வர் திரு.குமரி அனந்தன் அவர்கள் இன்று 12:15 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் அவர்களது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.




