இன்றைய ராசிபலன் (13.5.25) – மகரம் – நினைத்தது நடக்கும்

சென்னை மே 13 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
13- 5- 25 – செவ்வாய் கிழமை; சித்திரை 30
வளர்பிறை-பிரதமை திதி நடு இரவு 12.36 am
வரை பின் துவிதியை திதி ; விசாகம் நட்சத்திரம்
9.09 am; கீழ் நோக்கு நாள் ; பின் அனுஷம்;
சம நோக்கு நாள்; பரிகம் யோகம் 60 நாழிகை;
பாலவம் கரணம் 11.10 am பின் கௌலவம் 10.40 pm; பின் தைதுலம்; மரண யோகம் 9.09 am; பின்
சித்தயோகம்; இஷ்டி; வைசாக பகுளம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 3.00-4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை ;
குளிகை- 1200-1.30 pm வரை;
சூலம்-வடக்கு-12 நாழிகை-பால்;
சந்திராஷ்டமம்- மேஷம்- அசுவனி
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 2 நிமிடம்
கடந்து நடக்கும்;
10.30-11 am; 12-1 pm; 4.30-6 pm; 7-8 pm;
10pm-12 midnight
சுபகாரியங்கள்
ஆபரேஷன் சிகிட்சை செய்ய,ஆயுதஞ் செய்ய,
யந்திரம் தயாரிக்க,கடன் வாங்க, பைசல் செய்ய,
வாஸ்து பூஜை செய்ய,தேவதா பிரதிஷ்டை செய்ய,
கதிர் அறுக்க உகந்தது.

தின பலன் (13.5.25)
மேஷம்-சந்திராஷ்டம், இறைவழிபாடு; தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
ரிஷபம்-குரு/சந்திரன் பார்வை, தனலாபம், புதிய
யுக்திகள், எதிலும் வெற்றி, சுப நிகழ்வு
மிதுனம்-புது வேலை/ ஏஜென்ஸி, நல்ல தகவல்,
மாற்றம் வரும், உறவு பலம், மலரும் நினைவுகள்
கடகம்-9/10/11வீடு பலம், முன்னோர் அருள்,
சந்ததி பெருமை, கோபம் தவிர், தனலாபம்
சிம்மம்- தாய் வழி உதவி, 1/2 அதிபதி 9ல்:
நல்லது நடக்கும், மன அழுத்தம் தீரும்,ஜாமீன் no
கன்னி-முயற்சி வெற்றி,குரு/ சுபர் பார்வை,
தியானம் செய்க, பயணம்/ பணி கவனம்
துலாம்-சுபதிகழ்வு, செல்வாக்கு, பயிர்த்தொழில்
நன்று, சொத்து சேரும், கஷ்டம்/ கவலை தீரும்
விருச்சிகம்-குதூகலம், நிதானம், எதிரி உதிரி,
வரன் அமையும், காரிய சித்தி
தனுசு -சுபவிரயம், மிதவேகம்,வீடு நவீனம்,
பூர்வீக பிரச்னை தீரும்,மலரும் நினைவுகள்
மகரம்- நினைத்தது நடக்கும், வழக்கு சாதகம்,
உடன் பிறப்பு உதவி, மதிநுட்பம், சேமிப்பு
கும்பம்- அந்தஸ்து,கூடுதல் பொறுப்பு, பணவரவு,
தம்பதி நெருக்கம, தைரியம், இறைவழிபாடு
மீனம் – பாக்கியம், உறவு பலம், வசீகரம், கடன்
வசூல், தேவை பூர்த்தி, மராமத்துப பணி




