இன்றைய ராசிபலன் (27.5.25) மிதுனம் – பிரபலம் உதவி

சென்னை மே 27 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
27- 5-25 செவ்வாய் கிழமை-வைகாசி 13
அமாவாசை திதி 8.32 am பின் பிரதமை;
ரோகிணி நட்சத்திரம் பின்னிரவு 2.50 am;
மேல் நோக்கு நாள் பின் மிருகசீரிஷம்; சம
நோக்கு நாள்; சுகர்மம் யோகம் இரவு 10.50 pm
பின் திருதி யோகம்; நாகவம் கரணம் 8.30 am;
அகன் கிம்ஸ்துக்கனம் இரவு 7.10 pm பின்
பவம் கரணம்; அமிர்த யோகம் பின்னிரவு 2.50 am
பின் சித்தயோகம்; பிண்டபித்ரு; ஜேஷ்ட சுத்தம்;
வைசாக ஸ்நான பூர்த்தி; கரவீர விரதம்;
புன்னாக கௌரி விரதம்; கங்கா தசரா; அவமாகம்;
நேத்திரம்- 0 ; ஜீவன் – 0 ;
ராகு காலம்- 3.00-4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை;
குளிகை- 12.00-1.30 pm வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்,
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-வடக்கு-12 நாழிகை- பால்
சந்திராஷ்டம்ம்-துலாம் – சுவாதி
சுப நேரங்கள்
10.30-11 am; 12-1pm; 4.30-6 pm;
7-8 pm; 10pm-12 midnight;
சுப காரியங்கள்
ஆபரேஷன் சிகிட்சை செய்ய, ஆயுதஞ்செய்ய,
யந்திரம் தயாரிக்க, நவக்கிரக சாந்தி, கிணறு
வெட்ட, புத்தகம் பிரசுரிக்க, கடன் வாங்க,
கடன் தீர்க்க உகந்தது.

ராசி பலன் (27.5.25)
மேஷம்-சுப நிகழ்வு, மனோபலம், இல்லம்
மகிழ்ச்சி, நல்ல தகவல், உறவு பலம்
ரிஷபம்-குதூகலம், நிதானம், சகலசம்பத்து,
தம்பதி பிரியம், குல தெய்வம் அருள்
மிதுனம்-சுபவிரயம், சாமர்த்தியம், பிரபலம்
உதவி, சவாலே சமாளி
கடகம்-தொட்டது துலங்கும், மனம் தெளிவு
ஆற்றல் கூடும், தனலாபம், நேர்மை
சிம்மம்-கௌரவம,புது எழுச்சி, பதவி உயர்வு
காரியசித்தி, புது ஒப்பந்தம் தவிர், அனுசரிப்பீர்
கன்னி- பாக்கியம், தந்தை வழி உதவி,
இல்லம் மகிழ்ச்சி, உறவு பலம், நிலவளம்
துலாம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
விருச்சிகம்-சந்திரன்/ சூரியன் பார்வை, அரசு/
வங்கி உதவி, விபரீத ராஜ யோகம், ஏமாந்தது கிட்டும்
தனுசு-புது வேலை/ தொழில் விரிவு, சந்ததி புகழ்,
வீடு நவீனம், நேர்த்திக்கடன், எதிரி உதிரி
மகரம்-பெரியோர் ஆசி, விபரீத ராஜ யோகம்,
வசதி கூடும், சவாலே சமாளி, மழலை யோகம்
கும்பம்-திறமை’பளிச்’, தம்பதி பிரியம், குரு
பார்வை, நல்லது நடக்கும், மலரும் நினைவுகள்
மீனம்-முயற்சி பலிதம், நல்ல முடிவு, தேவை
பூர்த்தி , வசீகரம், ஆலயதரிசனம், யோகம்




