இன்றைய ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
குரோதி வருடம்- உத்தராயணம்
சிசிர ருது- மீனம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.17 am அஸ்தமனம் 6.26 pm
10- 4-2025 வியாழன் கிழமை- பங்குனி 27
வளர் பிறை-திரயோதசி திதி பின்னிரவு 1.01 am
பின் சதுர்த்தசி; பூரம் நட்சத்திரம் பகல் 12.24 pm
கீழ் நோக்கு நாள்; பின் உத்திரம்; மேல் நோக்கு
நாள்; விருத்தி யோகம் 6.50 pm பின் துருவம்
யோகம்; கௌலவம் கரணம் 11.40 am;பின் தைதுலம் கரணம் நாளை அதிகாலை 5.10 am;
சித்தயோகம் 12.24 pm பின் மரண யோகம்;
அனங்க திரயோதசி; பிரதோஷம்; மாலை
சிவாலயம் வழிபாடு; மஹாவீர் திரயோதசி,
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 17 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் காலம்- 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை ;
குளிகை- 9.00-10.30 am வரை;
சூலம்-தெற்கு-20 நாழிகை; தைலம்;
சந்திராஷ்டம்ம்- மகரம்; திருவோணம்; 12.24 pm
வரை பின் அவிட்டம் மாலை – கும்பம் -அவிட்டம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 17 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10.30 am; 1-1.30 pm; 4.30-6 pm;
6-7pm; 8-9 pm ;
சுப காரியங்கள்
மேலோரைக்காண, கடன் தீர்க்க, பயணம்
செல்ல, ஜீவசமாதி வழிபாடு; கிரக சாந்தி
செய்ய, சித்திரம் எழுத, மாடு வாங்க,
நோயாளி குளிக்க உகந்தது:
ராசி பலன்


மேஷம்-புது வேலை/ தொழில் விரிவு; இல்லம்
மகிழ்ச்சி;குழப்பம் தீர தியானம்; நிலவளம்;
ரிஷபம்-முன்னோர் அருள்; தனலாபம்; ஆற்றல்
கூடும்; நல்ல முடிவு; எண்ணம் ஈடேறும்; நன்மை;
மிதுனம்-தாய்வழி உதவி; அவசரம் தவிர்;
பிசினஸ் ஜோர்; புது சிந்தனை; நல்யோகம்;

கடகம்-முயற்சி வெற்றி;கனவு நனவாகும்;
விபரீத ராஜ யோகம்; கோபம் தவிர்;
சிம்மம்-குதூகலம்; நிதானம்; பயணம்/ பணி
கவனம் ; புது யுக்தி; ஆன்மீக நாட்டம்;
கன்னி-சுப விரயம்; சுபர் பார்வை; அரசு நல்
உத்திரவு: தம்பதி பிரியம்; நல்லது நடக்கும்;
துலாம்-நினைத்தது நடக்கும்; விபரீத ராஜ
யோகம்; பட்ஜெட் கறார்; இறை சிந்தனை;
விருச்சிகம்-பதவி உயர்வு; தொழில் அபாரம்;
நிலம் சீரமைப்பு; குரு பார்வை; சாதனை;
தனுசு- பாக்கியம்; 4/6 அதிபதி பரிவர்த்தனை;
வசதி கூடும்; 2/9/10/11 அதிபதி இனைவு 4ல்
மகரம் – சந்திராஷ்டம்ம்; இறைவழிபாடு; தியானம்; விவாதம், பயணம், புது முயற்சி தவிர்;முற்பகல்
நிவர்த்தி;
கும்பம்-காலை நற்பலன்; பின் சந்திராஷ்டம்ம்;
இறைவழிபாடு; தியானம்; விவாதம்; பயணம் தவிர்;
மீனம்- சந்திரன் பார்வை; காரிய சித்தி; அரசு/
வங்கி உதவி; வசீகரம்: உறவு பலம்; வெற்றிமுகம்;
நன்றி. வணக்கம், வாழ்த்துக்கள்.
Dr . TSR Ramakrishnan



