ஆன்மீகம்

நாளைய ராசிபலன் (11.5.25) – கும்பம் -எண்ணம் ஈடேறும்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

சென்னை மே 10 2025 :


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
11 – 5- 25 – ஞாயிறு கிழமை; சித்திரை 28
வளர்பிறை- சதுர்த்தசி திதி இரவு 8.02 pm பின்
பௌர்னமி; சுவாதி நட்சத்திரம் 60 நாழிகை;
வியதீபாதம் யோகம் நாளை அதிகாலை 4.50 am;
பின் வரீயான்; பத்திரை கரணம் 9.20 am ; பின்
பவம் 8.40 pm; பின் பாலவம் ; சித்தயோகம்;
விவாகம்; ஶ்ரீ நரசிம்ம ஜெயந்தி; வியதீபாதம்
சிரார்த்தம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 4.30-6.00pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை ;
குளிகை- 3.00-4.30 pm வரை;
சூலம்-மேற்கு-10.48 am வரை; வெல்லம்;
சந்திராஷ்டமம்- மீனம்/ உத்திரட்டாதி;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
புனர்பூசம்,விசாகம , பூரட்டாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி நிமிடம்
கடந்து நடக்கும்;
7.30-10 am; 11-12 noon; 2-4.30 pm;
9pm-12 midnight;
சுபகாரியங்கள்
மருந்து உண்ண, மேலோரை பேட்டி காண,
பயணம் செய்ய,புது மனை புக,பயிர்த்தொழில்
செய்ய, வாஸ்து பூஜை செய்ய, நவக்கிரக ஆரம்பம்
செய்ய,புது தொழீல் துவங்க உகந்தது

தின பலன் (11.5.25)


மேஷம்-சந்திரன் பார்வை,காரிய சித்தி, புதிய
பாதை, தம்பதி பிரியம், மதிநுட்பம், சாதனை


ரிஷபம்-கீர்த்தி, புது பிசினஸ் தனலாபம்,
விடாமுயற்சி, சவாலே சமாளி, நல்யோகம்


மிதுனம்-பெரியோர் ஆசி, சகலசம்பத்து,
ஆற்றல் பெருகும், விடா முயற்சி, நேர்மை


கடகம்-தாய் வழி உதவி, வாகனயோகம், பாச
மழை, 9/10/11 வீடு பலம், நல்லது நடக்கும்


சிம்மம்-அனுபவம் பேசும், அதிபதிஉச்சம்,
நெருக்கடி நீங்கும், கடன்/ ஜாமீன் தவிர்


கன்னி-சுப நிகழ்வு, செல்வாக்கு, சுபர்/ குரு
பார்வை, தனலாபம், பயணம் கவனம்


துலாம்-குதூகலம், நிதானம், மலரும் நினைவுகள்,
புது வாய்ப்பு, நட்பு உதவி, குலதெய்வம் அருள்


விருச்சிகம்-சுப விரயம், நிலம் சீரமைப்பு,
பூர்வீக பணம் வரும், நோய்/பகை தீரும்


தனுசு -நினைத்தது நடக்கும், வீடு நவீனம்,
வாகன யோகம், நேர்த்திக்கடன், பாசமழை


மகரம்-புது திட்டம் பரிசீலனை, சேமிப்பு, ஆற்றல்
கூடும், குரு பார்வை,மழலை யோகம்


கும்பம்- பாக்கியம், தம்பதி பிரியம், மன உறுதி,
எண்ணம் ஈடேறும், உறவு பலம், பணவரவு


மீனம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button