ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (19.5.25) – ரிஷபம் – எண்ணம் ஈடேறும்

சென்னை மே 19 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
19 – 5- 25 – திங்கள் கிழமை; வைகாசி 5
தேய்பிறை-சஷ்டி திதி 6.12 am பின் சப்தமி
நாளை அதிகாலை 5.52 am; திருவோணம்
7.30 pm பின் அவிட்டம்; பிராம்மியம் யோகம்
நாளை அதிகாலை 4.40 am ; பின் மஹேந்திரம்;
வணிசை கரணம் 6.30 am; பின் பத்திரை பிற்பகல்
12.45 pm பின் பவம் கரணம்; அமிர்த யோகம்
7.40 pm; பின் சித்த யோகம்; முகூர்த்த நாள்;
சிரவணவிரதம்; ஸோம சிரவணம்; அவமாகம்;
சந்திராஷ்டம்ம்; திருவாதிரை 7.30 pm பின்
புனர்பூசம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 0.5;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை ;
குளிகை- 1.30-3.00 pm வரை;
சூலம்- கிழக்கு-9.12 am வரை; தயிர்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்,
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
6-7 am; 12-2 noon; 6-9 pm; 10-11 pm
சுபகாரியங்கள்
புது நகை வாங்க, ஆடை உடுத்த,புது கடை
திறக்க, ஹோம சாந்தி, பயிர்த்தொழில் செய்ய,
கடன் தீர்க்க, விவாகம், கிரக சாந்தி செய்ய,
காது குத்த, அன்னப்பிரசானம் செய்ய நல்லது.


ராசி பலன் (19.5.25)


மேஷம்-தொழில் அபாரம், இல்லம் மகிழ்ச்சி,
நல்ல தகவல், திறமை கூடும், மதி நுட்பம்


ரிஷபம் -பாக்கியம், தனலாபம், விடா முயற்சி,
கலகலப்பு, எண்ணம் ஈடேறும், சாதனை


மிதுனம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்


கடகம்-மனோபலம், அரசு/ வங்கி உதவி, தியானம்,
9/10/11 வீடு பலம், ஆற்றல் கூடும், வெற்றி


சிம்மம்-புது வேலை, தொழில் விரிவு, நன்மை,
ஜாமீன் தவிர், பிசினஸ் சூப்பர், காரியசித்தி


கன்னி-முன்னோர் அருள், தொழில் அபாரம்,
மழலை யோகம், தந்தை வழி உதவி, வெற்றி முகம்


துலாம்- தாய் வழி உதவி, பயணம் கவனம்,
திடீர் யோகம், குரு பார்வை, ஆதரவு, ஆதாயம்


விருச்சிகம் -முயற்சி பலிதம், பூர்வீக பணம்
கிட்டும், நிலவளம், பயிர்த்தொழில் நன்று


தனுசு-சுப நிகழ்வு, செல்வாக்கு, குரு பார்வை,
வீடு நவீனம், நோய்/ பகை தீரும், வாகனயோகம்


மகரம்-குதூகலம், நிதானம், சேமிப்பு, திடீர்
சங்கடம், குல தெய்வம் அருள், புது வாய்ப்பு


கும்பம்- சுபவிரயம், தம்பதி பிரியம், பணவரவு,
மழலை யோகம், வெற்றி முகம், நன்மை


மீனம் – நினைத்தது நடக்கும், வசீகரம், வாக்கு
வன்மை, மன உறுதி, ஆலய தரிசனம், வசதி கூடும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button