இன்றைய ராசிபலன் (26.4.2025) மிதுனம் – மதிநுட்பம்

சென்னை ஏப்ரல் 26 2025
திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6. 06 am அஸ்தமனம் 6.33 pm
26- 4-25 -சனி கிழமை; சித்திரை 13
தேய் பிறை- திரயோதசி திதி 8.26 am பின்
சதுர்த்தசி நாளை அதிகாலை 4.50 am; பின்
அமாவாசை; உத்திரட்டாதி நட்சத்திரம் 6.27 am
மேல் நோக்கு நாள் பின் ரேவதி நாளை அதிகாலை 3.39 am சம நோக்கு நாள் பின் ;அசுவனி:
வைதிருதி யோகம் 8.40 am; பின் விஷ்கம்பம்;
சித்தயோகம் 6.27 am; பின் பிரபுலாரிஷ்ட யோகம்;
மாத சிவ ராத்திரி; சிவஸ்நானம்; ஶ்ரீரங்கம் சித்திரைத்தேர்; அவமாகம்;
நேத்திரம்- 0 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயப்படி 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 9.00-10.30 am வரை;
எமகண்டம்- 1.30-3.00 pm வரை ;
குளிகை- 6.00-7.30 am வரை;
சூலம்-கிழக்கு-9.12 am வரை- தயிர்;
சந்திராஷ்டமம்-சிம்மம்-பூரம்; பின்னிரவு 3.39 am
வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
அசுவனி, மகம், மூலம்,
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
7-7.30 am; 10.30-12 noon; 12-1 pm;
5-6 pm; 6-7.30 pm; 9-10 pm;
சுபகாரியங்கள்;
ஆயுதம் பழக, யாத்திரை போக,வார் படஞ்
செய்ய, விதை விதைக்க உகந்தது
இன்றைய ராசி பலன்

மேஷம்-அயல் தேச முயற்சி, மலரும் நினைவுகள்,
நல்ல முடிவு, புது எழுச்சி, பணவரவு, தம்பதி பிரியம்,
விரயச்சனி, சனிப்ரீதி செய்க
ரிஷபம்-நினைத்தது நடக்கும், தனலாபம், பிசினஸ்
ஜோர், பனிப்போர் நீங்கும், வழிகாட்டுவீர்
மிதுனம்-கௌரவம், கூடுதல் பொறுப்பு, பணவரவு,
எதிரி உதிரி, மதிநுட்பம், நிம்மதி, அனுபவம் பேசும்
கடகம்-பாக்கியம் கூடும், தொழில் விரிவு,
சொத்து சேரும், சகலசம்பத்து, அபிமானம் கூடும்
சிம்மம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், கோபம் தவிர்,
அஷ்டம சனி, சனிப்ரீதி செய்க
கன்னி-பயணம் கவனம், சுபர் பார்வை, அரசு/
வங்கி உதவி, கை ஓங்கும்-கண்டக சனி,
சனிப்ரீதி செய்க
துலாம்-புது வேலை, தொழில் விரிவு, தடை தகரும்,
சூரியன் பார்வை, காரிய சித்தி, விபரீத ராஜயோகம்
விருச்சிகம்-முன்னோர் அருள், நோய்/ பகை
தீரும், ஏமாந்த பணம் வரும், குழப்பம் தீரும்
தனுசு-தாய் அகழி உதவி, வாகன யோகம்,
நெருக்கடி தீரும், நேர்த்திக கடன், நன்மை
மகரம்-இலக்கு வெற்றி, உறவு பலம், சேமிப்பு,
ஆற்றல் அபாரம், குரு பார்வை, நல் யோகம்
கும்பம்-சுபநிகழ்வு, தம்பதி பிரியம், தைரியம்,
பொருள் கவனம், விவாதம் தவிர், சாதனை
மீனம்-நிதானம், வசீகரம், பாச மழை, ஆலய
தரிசனம், மராமத்துப்பணி, மகிழ்ச்சி



