
சென்னை மே 6 2025 :
திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
7- 5- 25 – புதன் கிழமை; சித்திரை 24
வளர்பிறை-தசமி திதி 10.20 am; பின்
ஏகாதசி:பூரம் நட்சத்திரம்,6.17 pm கீழ் நோக்கு நாள்; பின் உத்திரம் ;மேல் நோக்கு நாள்; வியாகாதம் யோகம் பின்னிரவு 1.05 am; பின் ஹர்சனம்;கரசை கரணம் 10.40 am; பின் வணிசை 9.30 pm; பின் பத்திரை; அமிர்த யோகம் ;வாசவி ஜெயந்தி;அக்னி நட்சத்திரம் 4 வதுநாள்;
நேத்திரம்- 1 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை ;
குளிகை- 10.30-12.00 noon வரை;
சூலம்-வடக்கு-16 நாழிகை-பால்
சந்திராஷ்டமம்- மகரம்; திருவோணம் 6.07 pm
பின் அவிட்டம்; 12.57 am முதல் கும்பம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10 am; 1.30-3 pm; 4-5 pm; 7-10 pm;
11pm-12 midnight;
சுபகாரியங்கள்
கலை பயில, கணிதாரம்பம் செய்ய, பொன்
உருக்க, வித்யாரம்பம், கிரக சாந்தி செய்ய,
சித்திரம் எழுத, மாடு வாங்க உகந்தது;
நாளைய (7.5.25) ராசி பலன்

மேஷம்-முன்னோர் அருள், புது எழுச்சி, தம்பதி
பிரியம், கஷ்டம் தீரும், காரியசித்தி
ரிஷபம்-தாய்வழி உதவி, சொத்து யோகம், நல்ல
தகவல், மூத்த சகோதரர் உதவி, தனலாபம்
மிதுனம்-முயற்சி வெற்றி, மனை யோகம்,
தொழில் அபாரம், ஒத்துழைப்பு கிட்டும், கோபம் தவிர்
கடகம்-சுபநிகழ்வு, கை ஓங்கும், செல்வாக்கு,
9/10/11 வீடு பலம், எண்ணம் ஈடேறும், பணவரவு
சிம்மம்-குதூகலம், நிதானம், ரகசியம் காப்பீர்,
பிசினஸ் ஜோர், பட்ஜெட் கவனம், அனுசரிப்பீர்
கன்னி -சுபவிரயம், வரன் அமையும், குரு/ சுபர்
பார்வை, இன்ப அதிர்ச்சி, தனலாபம், தியானம்
துலாம்-நினைத்தது நடக்கும், உறவு பலம்,
கலகலப்பு, அரசு/வங்கி உதவி, நல்யோகம்
விருச்சிகம்-உயர் பதவி, தொழில் அபாரம்,
சொத்து சீர்படும், நோய்/ பகை தீரும்
தனுசு -பாக்கியம், மனம் தெளிவு, பூர்வீக
பிரச்னை தீரும், வீடு நவீனம், நெருக்கடி தீரும்,
மிதவேகம்
மகரம்- சந்திராஷ்டம், இறைவழிபாடு; தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர், நள்ளிரவு
நிவர்த்தி
கும்பம்-சந்திரன் பார்வை, காரிய சித்தி, மன உறுதி,
தம்பதி பிரியம், வாக்கு ஆற்றல்,விடா முயற்சி,
நள்ளிரவு சந்திராஷ்டம்ம் துவக்கம்
மீனம்-புது வேலை/ ஏஜென்ஸி, புரிதல் நன்று,
எதிலும் வெற்றி, புது யுக்தி, ஆலய தரிசனம்




