இன்றைய ராசிபலன் (21.5.25) – மிதுனம் – அபார வளர்ச்சி

சென்னை மே 21 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
21 – 5- 25 – புதன் கிழமை; வைகாசி 7
தேய்பிறை-நவமி திதி பின்னிரவு 3.22 am பின்
தசமி; சதயம் நட்சத்திரம் மாலை 6.58 pm பின்
பூரட்டாதி; வைதிருதி யோகம் நடு இரவு 12.40 am;
பின் விஷ்கம்பம்; தைதுலம் கரணம் 4.20 pm;
பின் கரசை பின்னிரவு 3.30 am; பின் வணிசை;
சித்தயோகம் 60 நாழிகை; கரி நாள்; வைதிருதி
சிரார்த்தம்;
சந்திராஷ்டம், கடகம்; பூசம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 0.5;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை ;
குளிகை- 10.30-12.00 noon வரை;
சூலம்- வடக்கு-16 நாழிகை- பால்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
9-10 am; 1.30-3.00pm; 4-5pm; 7-10 pm;
11 pm-12 midnight;
சுபகாரியங்கள்
கலை பயில, கணிதாரம்பம் செய்ய, பொன்
உருக்க,வித்யாரம்பம்,குதிரை வாங்க,
தேவதா பிரதிஷ்டை செய்ய,பூமி வாங்க,
யாத்திரை போக உகந்தது

ராசி பலன் (21.5.25)
மேஷம்-நினைத்தது நடக்கும், தம்பதி பிரியம்,
மதிநுட்பம், திறமை, விடா முயற்சி, உறவு பலம்
ரிஷபம்- அந்தஸ்து, சகலசம்பத்து, வேகம்,
விவேகம், கனவு நனவகும், புது வாய்ப்பு
மிதுனம்-காரியசித்தி, சாமர்த்தியம், நல்
யோகம், தன லாபம், அபார வளர்ச்சி
கடகம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
சிம்மம்-எதிலும் வெற்றி, விபரீத ராஜ யோகம்,
சந்திரன் பார்வை, சிக்கனம் தேவை
கன்னி-புது வேலை, பிசினஸ் ஜோர், நல்லது
நடக்கும், இல்லம் மகிழ்ச்சி, கஷ்டம் தீரும்
துலாம்- பெரியோர் ஆசி, மருத்துவ ஆய்வு,
அனுபவம் பேசும், சவாலே சமாளி, நிலவளம்
விருச்சிகம்-தாய்வழி உதவி, பாசமழை,
தொல்லை தீரும், பயிர்த்தொழில் நன்று
தனுசு- முயற்சி பலிதம், நோய்/ பகை நீங்கும்;
குரு பார்வை, வாகன யோகம், உறவு பலம்
மகரம்- சுபநிகழ்வு, செல்வாக்கு, விபரீத ராஜ
யோகம், சேமிப்பு கூடும், பூர்வீக பிரச்னை தீரும்
கும்பம்-குதூகலம், நிதானம், தம்பதி பிரியம்,
நல்ல தகவல், குரு பார்வை, அனுசரிப்பீர்
மீனம் -சுபவிரயம், வசீகரம், வசதி கூடும்,
வாக்கு பலிதம், மன உறுதி, தேவை பூர்த்தி




