
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி பிரியங்காவுக்கு 2வது திருமணம்!.

தொகுப்பாளனி பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு திடீர் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரியங்கா தேஷ்பாண்டே ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தானது,

தற்போது வசி என்பவருடன் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.




