இன்றைய ராசிபலன் (30.5.2025) தனுசு – குரு சந்திர யோகம்

சென்னை மே 30 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
30- 5-25. வெள்ளி கிழமை-வைகாசி 16
சதுர்த்தி திதி இரவு 9.23 pm பின் பஞ்சமி;
புனர்பூசம் நட்சத்திரம் இரவு 9.29 pm; சம நோக்கு
நாள்; பின் பூசம் மேல் நோக்கு நாள்; கண்டம்
யோகம் 12.50 pm பின் விருத்தி; வணிசை
கரணம் 10.30 am; பத்திரை 10 .10 pm; பின்
பவம் கரணம்; சித்த யோகம் 9.29 pm பின்
மரண யோகம்; மாத சதுர்த்தி; உமாவதாரம்;
கரி நாள்; சுக்கிர ஓரை; 6-7 am:1-2pm/ 8-9 pm;
மஹாலக்ஷமி பூஜை; தேங்காய் எண்ணெய் தீபம்;
பால்/ இனிப்பு பாயாசம் நெய்வேத்யம்; மஹாலக்ஷமி/கனகதாரா ஸ்தோத்திரம்; லக்ஷமி சகஸ்ரநாம்ம பாராயணம்; வீட்டில் செல்வம்/ மகழ்ச்சி சேரும்.
நேத்திரம்- 0 ; ஜீவன் – 0.5 ;
ராகு காலம்- 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை;
குளிகை- 7.30-9.00 am வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
பூசம், அனுஷம், பூரட்டாதி
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-
சந்திராஷ்டம்ம்- விருச்சிகம் ; கேட்டை 3.40pm
வரை; பின் தனுசு-மூலம்;
சுப நேரங்கள்
6-9 am; 1-1.30 pm; 5-6 pm; 8-9 pm;
10.30-11 pm
சுப காரியங்கள்
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம்
பேச,வாஸ்து பூஜை செய்ய, மருந்து உண்ண,
யாத்திரை போக, ஆலயம் செல்ல உகந்தது

ராசி பலன் (30.5.25)
மேஷம்-முயற்சி பலிதம், எண்ணம் ஈடேறும்,
வசீகரம், புதிய பாதை, பேச்சு திறமை கூடும்
ரிஷபம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, தன லாபம்,
வேகம்: காரியம் கை கூடும், நல்யோகம்
மிதுனம்-குதூகலம், நிதானம், புது சிந்தனை,
சகலசம்பத்து, மதி நுட்பம், சிக்கல் தீரும்
கடகம்- சுபவிரயம், மனோபலம், கோபம் தவிர்,
நேர்மை, தன்னம்பிக்கை, தனலாபம்
சிம்மம்-அபரித வளர்ச்சி, கடன்/ ஜாமீன் தவிர்,
தொட்டது துலங்கும், சஞ்சலம் தீரூம், நன்மை
கன்னி-பிசினஸ் ஜோர், நெருக்கடி தீரும்,
இன்ப அதிர்ச்சி, பண வரவு, தந்தை வழி உதவி
துலாம் -குரு சந்திர யோகம், சாமர்த்தியம்,
களத்திர உதவி, பயணம் கவனம்
விருச்சிகம்-சந்திராஷ்டம், இறைவழிபாடு,
தியானம், புது முயற்சி,விவாதம், பயணம் தவிர்
தனுசு-குருசந்திர யோகம், எதிலும் வெற்றி,
வீடு நவீனம், பிற்பகல் சந்திராஷ்டம்,
தியானம், இறைவழிபாடு, விவாதம்/ பயணம் தவிர்
மகரம்-மதிப்பு கூடும், புது வேலை, திட்டம் கை
கூடும், பூர்வீக பிரச்னை தீரும், நல்ல தீர்ப்பு
கும்பம்- முன்னோர் அருள், தம்பதி பிரியம்,
பண வரவு, நல்ல தகவல், மழலை யோகம்
மீனம்-அன்புத்தொல்லை, வாகன யோகம்;
பேச்சு வன்மை; தைரியம்; நல்லது நடக்கும்




