ஆன்மீகம்

நாளைய  ராசிபலன் (4.5.25) மீனம் – அதிர்ஷ்டம் வரும்

சென்னை மே 4 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.06 am அஸ்தமனம் 6.33 pm
4- 5- 25 – ஞாயிறு கிழமை; சித்திரை 21
வளர்பிறை-சப்தமி திதி 7.19 am பின் அஷ்டமி;
பூசம் நட்சத்திரம் 12.53 pm ; மேல் நோக்கு நாள்;
பின் ஆயில்யம்; கீழ் நோக்கு நாள்; கண்டம்
யோகம் நடு இரவு 12.40 am; பின் விருத்தி;
வணிசை கரணம் 7.30 am; பின் பத்திரை
6.30 pm பின் பவம் கரணம்; பானுசப்தமி;
விஜயசப்தமி; துர்காஷ்டமி; அக்னி நட்சத்திரம்
ஆரம்பம்; மாலை அஷ்டமி திதி; பைரவர்
வழிபாடு; தீராத பிரச்னைகள் தீரும்;
சித்தயோகம்;
நேத்திரம்- 1 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் -4.30-6.00 pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை ;
குளிகை- 3.00-4.30 pm வரை;
சூலம்-மேற்கு- 10.48 am வரை; வெல்லம்;
சந்திராஷ்டமம்-தனுசு- மூலம் 12.53 pm வரை
பின் பூராடம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
ஆயுல்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
7.30-10 am; 11-12 noon; 2-4.30 pm;
9pm-12 midnight;
சுபகாரியங்கள்
மருந்து உண்ண, மேலோரை பேட்டி கண்,
பயணம் செய்ய, சபை கூட்ட, பசுமாடு வாங்க,
வாஸ்து சாந்தி செய்ய, பயணம் செல்ல நல்லது

இன்றைய ராசி பலன்

மேஷம்- சந்திரமங்கள யோகம், தம்பதி பிரியம்,
தாய்வழி உதவி, மனோபலம், கவலை தீரும்

ரிஷபம்-சந்திர மங்கள யோகம், புது வாய்ப்பு,
உடன் பிறப்பு உதவி, தனலாபம், காரிய சித்தி

மிதுனம்- சுப நிகழ்வு, செல்வாக்கு, நல்ல
தகவல், அபார வளர்ச்சி, குழப்பம் தீரும்

கடகம்-குதூகலம், நிதானம், மாற்றம் வரும்,
இழந்த கௌரவம் கிட்டும், 9/10/11 வீடு பலம்

சிம்மம்-சுபவிரயம், மன அழுத்தம் தீரும்,
பயணம் வெற்றி, பட்ஜெட் கவனம், விபரீத யோகம்

கன்னி -நினைத்தது நடக்கும், சொத்து சீர்படும்,
சந்திர மங்கள யோகம், சுபர் பார்வை, பணவரவு

துலாம்-நிலவளம், பிரச்னை தீரும், புது ஏஜென்ஸி,
விபரீத ராஜ யோகம், கூடுதல் பதவி, புது எழுச்சி

விருச்சிகம்- பாக்கியம், சந்திர மங்கள யோகம்,
நீச்சபங்க ராஜ யோகம், சவாலே சமாளி

தனுசு – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

மகரம்- சந்திர மங்களயோகம், கூட்டுத்தொழில்
நன்று, கஷ்டம் தீரும், சேமிப்பு, உறவு பலம்

கும்பம்-புது தொழில்
கீர்த்தி; தம்பதி பிரியம்,
நோய்/ பகை தீரும், பண வரவு, மன உறுதி

மீனம்- முன்னோர் அருள், அதிர்ஷ்டம் வரும்,
இல்லம் மகிழ்ச்சி, சிறு குழப்பம் தொடரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button