ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (26.5.25) – மேஷம் – இன்ப அதிர்ச்சி…

சென்னை மே 26 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
26- 5-25 திங்கள் கிழமை- வைகாசி மாதம் 12
சதுர்த்தசி திதி 12.12 pm பின் அமாவாசை திதி;
பரணி நட்சத்திரம் 8.23 am பின் கிருத்திகை;
கீழ் நோக்கு நாள்; கிருத்திகை விரதம்; சர்வ
அமாவாசை; ஸோமவார அமாவாஸ்யா ; சரஸ்வதி
ஆஸ்யபுஷ்கர முடிவு;; மதியம் அமாவாசை படையல்
பூஜை: நாளை காலை பிண்ட பித்ரு; ஜேஷ்ட சுத்தம ;
சோபனம் யோகம் 7.10 am பின் அதிகண்டம. பின்
சகர்மம்; சகுனி கரணம் 12.30 pm பின்
சதுஷ்பாதம் பின்னிரவு 1.20 am பின் நாகவம்:
சித்தயோகம் 8.23 am; பின மரண யோகம்;
பிரத்யங்கரா தேவி அம்மன் வழிபாடு; சண்டி
ஹோம்ம ; ஹோம குண்டத்தில் மிளகாய்,
நல்லெண்ணெய், கிராம்பு, இலவங்கம், திரவியம்,
திரவியங்கள், புடவை, வாழைத்தார் பூர்ணாகுதி
செலுத்துதல் . தீராத பிரச்னைகள் தீரும்
நேத்திரம்- 0 ; ஜீவன் – 0.5;
ராகு காலம்- 7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை;
குளிகை- 1.30-3.00 pm வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திர
தார்ர களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-கிழக்கு-9.12 am வரை- தயிர்
சந்திராஷ்டம்ம்-கன்னி- அஸ்தம் 8.23 am;
பின் சித்திரை.1.48 on; பின் துலாம்
சுப நேரங்கள்
6-7 am; 12-2 pm; 6-9 pm; 10-11 pm ;
சுப காரியங்கள்
புது நகை வாங்க, ஆடை உடுத்த, புது கடை
திறக்க, ஹோம சாந்தி செய்ய, பயீர்த் தொழில்
செய்ய நல்லது


ராசி பலன் (26.5.25)


மேஷம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, நல்ல முடிவு,
இன்ப அதிர்ச்சி, உறவு பலம்,  உடன்பிறப்பு உதவி


ரிஷபம்-குதூகலம், நிதானம், காரியசித்தி,
பணவரவு, புரிதல் நன்று, பிசினஸ் நன்று


மிதுனம்-சுபவிரயம், தேஜஸ், இறைவழிபாடு,
தனலாபம், கோபம் தவிர், தொழீல் விரிவு


கடகம்-நினைத்தது நடக்கும், விபரீத ராஜ யோகம்,
ஆற்றல் பெருகும், 9/10/11 வீடு பலம், நன்மை


சிம்மம்-கூடுதல் பொறுப்பு, அபார வளர்ச்சி;
ஜாமீன் தவிர்; நேர்மை; மலரும் நினைவுகள்


கன்னி-சந்திராஷ்டம்,  இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்,  பிற்பகல் நிவர்த்தி


துலாம்-பயணம் கவனம், தசம அங்காரகன்,
நிலவளம், பிற்பகல சந்திராஷ்டம்,  இறைவழிபாடு
தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவீர்


விருச்சிகம்-புது வேலை, புது ஏஜென்ஸி,
அரசு, வங்கி உதவி, தடை வரும், திடீர் யோகம்


தனுசு-முன்னோர் அருள், வீடு நவீனம், தொழில்
வீரிவு, பிரபலம் உதவி, கூட்டு தொழில் ஜோர்


மகரம்-தாய்வழி உதவி, பாசமழை, சேமிப்பு
கூடும், விபரீத ராஜ யோகம் புதிய பாதை
கும்பம்-தம்பதி பிரியம், தனலாபம், முயற்சி
பலிதம், குரு பார்வை, மழலை யோகம்


கும்பம்-தம்பதி பிரியம், தனலாபம், முயற்சி
பலிதம், குரு பார்வை, மழலை யோகம்


மீனம்-நல்லதகவல்; தேவை பூர்த்தி, இல்லம்
மகிழ்ச்சி, நல்லது நடக்கும், புரிதல் நன்று

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button