இன்றைய ராசிபலன் – தனுசு – தனலாபம்

சென்னை ஏப் 22 2025
திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
22- 4-25 -செவ்வாய் கிழமை; சித்திரை 9
தேய்பிறை- நவமி திதி 1.39 pm பின் தசமி;
திருவோணம் நட்சத்திரம் 12.44 pm;பின்
அவிட்டம்; மேல் நோக்கு நாள், சுபம் யோகம்
9 pm பின் சுப்பிரம்; கரசை கரணம்
1.30 pm பின் வணிசை நடு இரவு 12.40 am
பின் பத்திரை: சித்தயோகம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 3.00-4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை ;
குளிகை- 12.00-1.30 pm வரை;
சூலம்-வடக்கு-12 நாழிகை- பால்;
சந்திராஷ்டம்ம்- மிதுனம்; திருவாதிரை 12.40 pm
வரை; பின் புனர்பூசம்; இரவு 12.31 வரை மிதுனம்
பின் கடகம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
மிருகசீரிஷம், சித்திரை,அவிட்டம்;
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 11 நிமிடம்
கடந்து நடக்கும்;
10.30-11 am; 12-1pm; 4.30-6 pm; 7-8 pm;
10pm-12 midnight;
சுபகாரியங்கள்;
ஆபரேஷன் சிகிட்சை செய்ய, ஆயுதஞ் செய்ய,
யந்திரம் தயாரிக்க,விவகாரம் முடிக்க, தான்யம்
வாங்க, பயணம் செய்ய உகந்தது.
இன்றைய ராசி பலன்

மேஷம்-கூடுதல் பொறுப்பு, தொழில் விரிவு,
தம்பதி பிரியம், உறவு பலம், சகோதரர் உதவி
ரிஷபம்-பாக்கியம், நல்ல முடிவு, பூர்வீக நாட்டம்,
குழப்பம் தீரும், நல்ல முதலீடு, தனலாபம், வெற்றி
மிதுனம் -சந்திராஷ்டம்ம் இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், கோபம் தவிர்
கடகம்-சந்திரன் பார்வை, புதிய உதயம்,
தொட்டது துலங்கும், மலரும் நினைவுகள்
சிம்மம்-உற்சாகம், புது வேலை, ஏஜென்ஸி,
அவசரம் தவிர், ஆன்மீக நாட்டம், சாதனை
கன்னி-முன்னோர் அருள்: பிரபலம் உதவி, இன்ப
அதிர்ச்சி, குரு பார்வை, மருத்துவ ஆய்வு
துலாம்-தொழில் அபாரம், தாய்வழி உதவி, தசம
அங்காரகன், அரசு/ வங்கி உதவி, ஜாமீன் தவிர்
விருச்சிகம்-முயற்சி வெற்றி, சோர்வு நீங்கும்
பூர்வீக பிரச்னை தீரும், கை ஓங்கும், எதிரி உதிரி
தனுசு-சுபநிகழ்வு, செல்வாக்கு, தனலாபம், ஈகோ
தீரும், ஒருமித்த கருத்து, கலகலப்பு, வீடு நவீனம்
மகரம்-குதூகலம், நிதானம், சமரசம் ஏற்படும்,
திறமை கூடும், சேமிப்பு, உறவு பலம், அனுசரிப்பீர்
கும்பம்-சுபவிரயம், தம்பதி பிரியம், மன உறுதி,
விவாதம் தவிர், பணவரவு, சவாலே சமாளி
மீனம் -நினைத்தது நடக்கும், தேவை பூர்த்தி,
இல்லம் மகிழ்ச்சி, வசீகரம், நேர்த்திக்கடன்




