இன்றைய ராசிபலன் (28.5.25) கன்னி – இன்ப அதிர்ச்சி

சென்னை மே 28 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
28- 5-25. புதன் கிழமை-வைகாசி 14
துவிதியை திதி பின்னிரவு 1.55 am; பின்
திருதியை; மிருகசீரிஷம் நட்சத்திரம் நடு இரவு
12.29 am வரை; பின் திருவாதிரை; திருதி
யோகம் 7.20 pm; பின் சூலம்; பாலவம் கரணம்
3.20 pm; பின் கௌலவம் பின்னிரவு 2 மணி வரை;பின் தைதுலம்; சித்த யோகம்; சந்திர தரிசனம்; சுப நாள்; அக்னி நட்சத்திரம் முடிவு;
நேத்திரம்- 0 ; ஜீவன் – 0 ;
ராகு காலம்- 12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை;
குளிகை- 10.30-12.00 noon வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-வடக்கு-16 நாழிகை- பால்
சந்திராஷ்டம்ம்-துலாம் – விசாகம் 1.36 pm வரை
பின் விருச்சிகம்; விசாகம்; 6 pm முதல் அனுஷம்;
சுப நேரங்கள்
9-10 am; 1.30-3pm; 4-5pm; 7-10pm;
11pm-12 midnight;
சுப காரியங்கள்
கலை பயில, கணிதாரம்பம் செய்ய,பொன்
உருக்க, வித்யாரம்பம் செய்ய,சுப காரியம்
செய்ய, தேவதா பிரதிஷ்டை, குளம், கிணறு வெட்ட,
பதவி ஏற்க உகந்தது

ராசி பலன் (28.5.25)
மேஷம்-வேலை/ வரன் அமையும், தம்பதி
பிரியம், சகோதரர் உதவி, பண வரவு
ரிஷபம்-புது சம்பவம் நடக்கும், மனோபலம்,
பயணம், மலரும் நினைவுகள், சாதனை
மிதுனம்-சுபவிரயம், கோபம் தவிர், பண வரவு,
நல்ல தகவல், காரிய சித்தி
கடகம்-நினைத்தது நடக்கும், அவசரம் தவிர்,
ஆற்றல் கூடும், விபரீத ராஜ யோகம்
சிம்மம்-9/10/11 வீடு பலம், அபரித வளர்ச்சி,
பட்ஜெட் இழுபறி, கௌரவம், வெற்றி முகம்
கன்னி- இன்ப அதிர்ச்சி, பாக்கியம் கூடும்,
எண்ணம் ஈடேறும், புது யுக்தி, பண வரவு
துலாம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
விருச்சிகம்-அரசு/ வங்கி உதவி, மாற்றம் வரும்,
ஏமாந்த பணம் கிட்டும், மனம் தெளிவு, பகல் முதல்
சந்திராஷ்டம் துவக்கம்
விருச்சிகம்-அரசு/ வங்கி உதவி, மாற்றம் வரும்,
ஏமாந்த பணம் கிட்டும், மனம் தெளிவு, பகல் முதல்
சந்திராஷ்டம் துவக்கம்
தனுசு-குரு பார்வை, வீடு நவீனம், எதிரி உதிரி,
மாமன் உதவி, புது வேலை/ தொழில் அமையும்
மகரம்-முன்னோர் அருள்
கும்பம்-தாய் வழி உதவி, கஷ்டம் தீரும், தம்பதி
பிரியம், திறமை வெளிப்படும், மழலை யோகம்
மீனம்-முயற்சி வெற்றி, வசீகரம், மன உறுதி,
இல்லம் மகிழ்ச்சி, வாக்கு வன்மை, பணவரவு,




