ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (29.4.25) – சிம்மம் – நல்லது நடக்கும்

சென்னை ஏப்ரல் 29 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.06 am அஸ்தமனம் 6.33 pm
29- 4-25 -செவ்வாய் கிழமை; சித்திரை 16
வளர்பிறை- துவிதியை திதி 5.31 pm பின்
திருதியை ; கிருத்திகை நட்சத்திரம் மாலை
6.47 pm கீழ் நோக்கு நாள்; பின் ரோகிணி
மேல் நோக்கு நாள்; சௌபாக்கியம் யோகம் 3.45 pm; பின் சோபனம்; பாலவம் கரணம் 7.40 am;
பின் கௌலவம் 6.30 pm பின் தைதுலம்;
சித்த யோகம் 6.47 pm; பின் அமிர்த யோகம்;
சந்திர தரிசனம்; கிருத்திகை விரதம்; முருகன்
வழிபாடு
நேத்திரம்- 0 ; ஜீவன்- 0 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 3.00- 4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை ;
குளிகை- 12.00-1.30 pm வரை;
சூலம்-வடக்கு-12 நாழிகை- பால்
சந்திராஷ்டமம்-கன்னி- சித்திரை; பின்னிரவு 2.52
வரை பின் துலாம்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கைக் கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
10.30-11 am; 12-1pm;,4.30-6 pm; 7-8 pm;
10pm-12 midnight;
சுபகாரியங்கள்
ஆபரேஷன் சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய,
யந்திரம் தயாரிக்க, தான்யம் சேமிக்க,ஹோமம்
சமையல் செய்ய கடன் கொடுக்க. அஸ்திவாரம்;
நிலத்தொட்டி கட்ட நல்லது

இன்றைய ராசிபலன்

மேஷம்-குதூகலம், நிதானம், விடா முயற்சி,
உடன் பிறப்பு உதவி, ஆளுமை, உறவு பலம்

ரிஷபம்- சுபவிரயம், திருப்பம் வரும், தனலாபம்,
தம்பதி பிரியம், வெற்றிமுகம், பயணம்

மிதுனம்-நினைத்தது நடக்கும், தொழில் விரிவு,
ஆற்றல் கூடும், கோபம் தவிர், 10/11/12 வீடு பலம்

கடகம்-உயர்பதவி, பிசினஸ் ஜோர், தவறை
சுட்டி காப்பீர், விவாதம் தவிர், பணவரவு

சிம்மம்-பாக்கியம், நல்லது நடக்கும், திட்டமிட்டு
வெற்றி, அலைச்சல், 9/10 வீடுபலம், ஜாமீன் தவிர்

கன்னி – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், கோபம் தவிர்,
பின்னிரவு நிவர்த்தி

துலாம்-அரசு/ வங்கி உதவி, விபரீத ராஜ யோகம்,
நிலவளம், 10ல் செவ்வாய், விறுவிறுப்பு, உறவுபலம்

விருச்சிகம்-புது வேலை/ தொழில், குரு பார்வை,
சந்ததி புகழ், நெருக்கடி தீரும், கடன் வசூல்

தனுசு-முன்னோர் அருள், வீடு நவீனம், வாகன
யோகம், பூர்வீக பிரச்னை தீரும், 4/6 பரிவர்த்தனை

மகரம்- தாய் வழி உதவி, திறமை கூடும், மன
உறுதி, சேமிப்பு, வழக்கு சாதகம், சாதனை

கும்பம்- முயற்சி பலிதம், இன்ப அதிர்ச்சி, வீடு
நவீனம், தொந்தரவு நீங்கும், எதிரி உதிரி

மீனம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, வசீகரம்,
உறவு பலம், மராமத்துப்பணி, காரியசித்தி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button