இன்றைய ராசிபலன் தனுசு – நினைத்தது நடக்கும்


திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
சிசிர ருது- மீனம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
14- 4-25. திங்கள் கிழமை- சித்திரை 1
தேய்பிறை-பிரதமை திதி 8.25 am பின்
துவிதியை; சுவாதி நட்சத்திரம் இரவு 12.13 am;-
சம நோக்கு நாள்; பின் விசாகம் ; கீழ் நோக்கு
நாள்; வஜ்ரம் யோகம் 10.30 pm பின் சித்தி யோகம்;
கௌலவம் கரணம் 8.20 am பின் தைதுலம்
இரவு 7.20 pm பின் கரசை; அமிர்த யோகம்
இரவு 12.13 am; பின் மரண யோகம்;சூன்ய திதி;
தமிழ் வருட பிறப்பு; அதிகாலை தாம்பாளத்தில்
முக்கனி, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், தங்கம்,
காசு, கண்ணாடி வைத்து விஷுக்கனி பார்த்து
சூரிய நாராயணர் வழிபாடு செய்வது நல்லது.
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை ;
குளிகை- 1.30-3.00 pm வரை;
சூலம்-கிழக்கு- 9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டம்ம்-மீனம்-உத்திரட்டாதி இரவு 12.15
Am; பின் ரேவதி;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
கடந்து நடக்கும்
6-7 am, 12-2 pm,6-9 pm, 10-11 pm
சுபகாரியங்கள்;
புது நகை வாங்க, ஆடை உடுத்த, புது கடை
திறக்க,ஏற்றம், உழவு, வாய்க்கால் வைத்தல்,
நாற்கால் ஜீவராசிகள் வாங்குதல், புது மனை
புகுதல், பயிர்த்தொழில் செய்ய, வாஸ்து பூஜை
செய்ய நல்லது
இன்றைய ராசி பலன்

மேஷம்-சந்திரன் பார்வை, காரிய சித்தி,
தம்பதி பிரியம், வீடு நவீனம், உடன்பிறப்பு உதவி
ரிஷபம்-புது வேலை; தொழில் விரிவு, ஆற்றல்
கூடும், தனலாபம், நீச்ச பங்க ராஜ யோகம்
மிதுனம் – முன்னோர் அருள், 10/11வீடு பலம்,
மழலை யோகம், சகலசம்பத்து, சாதனை
கடகம்-தாய்வழி உதவி, பாக்கியம், தந்தை வழி
உதவி, எண்ணம் ஈடேறும், அவசரம் தவிர்
சிம்மம்-முயற்சி பலிதம்,அற்புத நாள்,
பட்ஜெட் கவனம், தந்தை வழிஉதவி, வெற்றி முகம்
கன்னி-சுபநிகழ்வு, செல்வாக்கு, குரு சுபர்
பார்வை,இன்ப அதிர்ச்சி, பயணம் கவனம்
துலாம்-குதூகலம், நிதானம்,அரசு நல் உத்திரவு,
நிலம் சீரமைப்பு, நல்லது நடக்கும், நன்மை
விருச்சிகம்: சுபவிரயம்,பூர்வீக பணம் வரும்,
நோய், பகை தீரும், உறவு பலம், சாதனை
தனுசு- நினைத்தது நடக்கும், வீடு நவீனம்,
வாகன யோகம், சமரசம் பேசலாம், மாற்றம் வரும்
மகரம் -பதவி உயர்வு, தொழில் விரிவு, சேமிப்பு,
குரு பார்வை,உறவு பலம்,புது யுக்திகள்
கும்பம்- பாக்கியம், தம்பதி பிரியம், பணவரவு,
மன உறுதி,எதிரி உதிரி,மலரும் நினைவுகள்
மீனம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்




