இன்றைய ராசிபலன் (22.5.25) – தனுசு – மாற்றம் வரும்

சென்னை மே 22 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
22 – 5- 25 – வியாழன் கிழமை; வைகாசி 8
தேய்பிறை-தசமி திதி பின்னிரவு 1.12 am வரை;
பின் ஏகாதசி; பூரட்டாதி நட்சத்திரம் 5.47 pm வரை;
பின் உத்திரட்டாதி; விஷ்கம்பம் யோகம் 9.50 pm
பின் ப்ரீதி யோகம்; வணிசை கரணம் 2.30 pm;
பின் பத்திரை பின்னிரவு 1.40 am; பின் பவம்;
த்த்தாத்ரேய ஜெயந்தி; ஆஞ்சநேயர் ஜெயந்தி;
சித்தயோகம்;
சந்திராஷ்டம்ம்; கடகம்; ஆயில்யம் 12.08 pm;
பின் சிம்மம்-மகம்
நேத்திரம்- 2 ; ஜீவன்- 0.5;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 1.30- 3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை ;
குளிகை- 9.00-10.30 am வரை;
சூலம்- தெற்கு-20 நாழிகை வரை; தைலம்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
9.00-10.30 am; 1-1.30 pm; 4.30-6 pm;
6-7pm; 8-9 pm
சுபகாரியங்கள்
மேலோரைக்காண, கடன் தீர்க்க, புது துணி
வாங்க,மந்திரம் ஜெபிக்க, சாந்தி செய்ய,
மாடிப்படி கட்ட, ஏற்றம் ஸ்தாபிக்க, சூளை
பிரிக்க, நல்லது

ராசி பலன் (22.5.25):
மேஷம்-சுபவிரயம், திறமை ‘பளிச்’, நல்ல
தகவல், தம்பதி பிரியம், எண்ணம் ஈடேறும்
ரிஷபம்- நினைத்தது நடக்கும், தனலாபம்,
உறவு பலம், காரியசித்தி, ஆதாயம், ஆதரவு
மிதுனம்-உயர் பதவி, தொழில் அபாரம்,
இறை சிந்தனை, சகலசம்பத்து, சாதனை
கடகம் -சந்திராஷ்டம்;இறைவழிபாடு, தியானம் ,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், பகல்
நிவர்த்தி
சிம்மம்-காலை காரியசித்தி, அனுகூலம், பகல்
சந்திராஷ்டமம் துவக்கம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
கன்னி-பெண்களால் யோகம், பணவரவு, தந்தை
வழி உதவி, மலரும் நினைவுகள், வெற்றி முகம்
துலாம்- கீர்த்தி, புது வேலை/ பிசினஸ் ஜோர்,
பட்ஜெட் கறார், பொருள்/ பயணம் கவனம்
விருச்சிகம்-பெரியோர் ஆசி, அரசு/ வங்கி உதவி,
பிரச்னை வந்து போகும், ஏமாந்த பணம் வரும்
தனுசு- அன்புத்தொல்லை, வாகன யோகம்,
வீடு நவீனம், மித வேகம், மாற்றம் வரும்
மகரம்-நோக்கம் நிறைவு, உடன்பிறப்பு உதவி,
சேமிப்பு, கடன் / எதிரி தொல்லை தீரும்
கும்பம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, வெற்றி முகம்,
தம்பதி நெருக்கம், மழலை யோகம், நன்மை
மீனம் -குதூகலம், நிதானம், வசீகரம், இன்ப
அதிர்ச்சி, மன உறுதி, வசதி கூடும், வாக்கு வன்மை