ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (18.5.25) துலாம் – திடீர் யோகம்…

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

சென்னை மே 18 2025:

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
18- 5- 25 – ஞாயிறு கிழமை; வைகாசி 4
தேய்பிறை-பஞ்சமி திதி 5.58 am பின் சஷ்டி;
உத்திராடம் நட்சத்திரம் 6.52 pm பின்
திருவோணம்; மேல் நோக்கு நாள்; சுபம்
யோகம் 7.10 am பின் சுப்பிரம்; தைதுலம்
கரணம் 6.02 am; பின் கரசை 6.20 pm; பின்
வணிசை; அமிர்த யோகம்; சஷ்டி விரதம்; முருகன்
வழிபாடு; முகூர்த்த நாள்; ராகு-கேது பெயர்ச்சி
இரவு 7.30 க்கு முறையே கும்பம், சிம்மம்
ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர்;
சந்திராஷ்டம்ம்; மிதுனம்;மிருகசீரிஷம் 6.52 pm
பின் திருவாதிரை;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 0 ;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 4.30-6.00 pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை ;
குளிகை- 3.00-4.30 வரை;
சூலம்- மேற்கு-10.48 am வரை; வெல்லம்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
7.30-10 am; 11-12 noon; 2-4.30 pm;
9pm-12 midnight;
சுபகாரியங்கள்
மருந்து உண்ண,மேலோரை பேட்டி காண,
பயணம் செய்ய,காது குத்த, சீமந்தம்,
கிரகப்பிரவேசம் , குளம், கிணறு வெட்ட
உகந்தது்.


தின பலன் ( 18.5.25)


மேஷம்- தம்பதி பிரியம், புது யுக்திகள், திறமை
கூடும், வசீகரம்,  பணவரவு, எதிலும் வெற்றி


ரிஷபம-பாக்கியம், நல்லது நடக்கும், தனலாபம்,
தேக்கம் தீரும்,  வேகம், விவேகம், ஆதரவு


மிதுனம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்


கடகம்-சந்திரன் பார்வை, ஆற்றல் கூடும், எண்ணம்
ஈடேறும், கோபம் தவிர், தடை தகரும், சாதனை


சிம்மம்-புது வேலை, காரியசித்தி, பாசமழை,
கடன் தவிர், பனிப்போர் நீங்கும், அபார வளர்ச்சி


கன்னி-முன்னோர் அருள், சுபர் பார்வை, இன்ப
அதிர்ச்சி, தந்தை வழி உதவி, பணவரவு, வெற்றி


துலாம்- குரு பார்வை, கடன் தீரும், புது திட்டம,
மருத்துவ ஆய்வு, திடீர் யோகம், நிலவளம்


விருச்சிகம் -பூர்வீக பணம் வரும், முயற்சி
பலிதம், சூரியன் பார்வை, ஆற்றல் கூடும்


தனுசு-குரு பார்வை, வாகனயோகம், சுபநிகழ்வு,
செல்வாக்கு, எதிரி உதிரி, அனுசரிப்பீர், நன்மை


மகரம்-குதூகலம், நிதானம், விபரீத ராஜ யோகம்,
பூர்வீக பிரச்னை தீரும், சேமிப்பு, நல்வாய்ப்பு


கும்பம்- சுபவிரயம், நவீனமயம், சந்ததி பெருமை,
தம்பதி பிரியம், ஆலயதரிசனம், ஆதாயம்


மீனம் – நினைத்தது நடக்கும், வசீகரம், கஷ்டம்
தீரும், மன உறுதி, மராமத்துப்பணி, உறவு பலம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button