இன்றைய ராசிபலன் (1.6.25) மிதுனம் – செல்வாக்கு

சென்னை மே 1 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
சூரிய உதயம்-5.58 am; அஸ்தமனம் 6.39 pm
1-6 – 25. ஞாயிறு கிழமை-வைகாசி 18
சஷ்டி திதி இரவு 8 மணி வரை பின் சப்தமி;
ஆயில்யம் நட்சத்திரம் இரவு 9.36 pm;பின் மகம்;
கீழ் நோக்கு நாள் ; துருவம் யோகம் 9.30 am பின்
வியாகாதம்; கௌலவம் கரணம் 8.10 am ; பின்
தைதுலம் இரவு 7.30 pm பின் கரசை கரணம்;
சித்தயோகம் 9.36 pm; பின் மரண யோகம்;
சஷ்டி விரதம்; ஆரண்ய கௌரி விரதம்;
சத்ரு சம்ஹார பூஜை/ ஹோம்ம்; எதிரிகள் பயம்
தீரும்;
நேத்திரம்- 1 ; ஜீவன் – 0.5 ;
ராகு காலம்- 4.30-6.00 pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை;
குளிகை- 3.00-4.30 pm வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
அசுவனி, மகம், மூலம்
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-மேற்கு-10.48 am வரை- வெல்லம்;
சந்திராஷ்டம்ம்- தனுசு-பூராடம்;
சுப நேரங்கள்
7.30-10 am; 11-12 noon; 2.00-4.30 pm;
9pm-12 midnight
சுப காரியங்கள்
மருந்து உண்ண, மேலோரை பேட்டி காண,
பயணம் செல்ல, நவக்கிரக சாந்தி செய்ய,
வாஸ்து பூஜை ,மந்திரப பிரயோகம் செய்ய,
கிணறு வெட்ட உகந்தது்

ராசி பலன் (1.6.2025)
மேஷம்-தாய்வழி உதவி, தம்பதி பிரியம்,
சந்திர மங்கள யோகம், புதிய பாதை
ரிஷபம்-முயற்சி பலிதம், மனோபலம், புது
சிந்தனை, ஆசீர்வாதம் கிட்டும், தனலாபம்
மிதுனம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, நிலவளம்,
கோபம் தவிர், கனவு நனவாகும், பண வரவு
கடகம்- குதூகலம், நிதானம், ஆற்றல் பெருகும்,
மதி நுட்பம், 9/11 வீடு பலம், சகல பாக்கியம்
சிம்மம்-சுப விரயம், தொழில் அபாரம்,
மதி நுட்பம், அனுபவம் பேசும், வெற்றி முகம்
கன்னி-தர்மகர்மாதிபதி யோகம், நினைத்தது
நடக்கும், இன்ப அதிர்ச்சி, தேவை பூர்த்தி
துலாம்- பணி/ பயணம் கவனம், விபரீத ராஜ
யோகம், பிசினஸ் ஜோர், புது யுக்தி
விருச்சிகம்-1/9 அதிபதி இனைவு 9 ல், நிலவளம்,
எதிலும் வெற்றி, திடீர் யோகம்
தனுசு -சந்திராஷ்டமம், இறைவழிபாடு,
தியானம், புது முயற்சி,விவாதம், பயணம் தவிர்
மகரம்-சந்திரன் பார்வை, காரியசித்தி, பூர்வீக
பிரச்னை தீரும், சேமிப்பு, புரிதல் நன்று
கும்பம்-புது திட்டம் பரிசீலனை, கீர்த்தி, உறவு
பலம், தம்பதி பிரியம், ஆலய தரிசனம்
மீனம்- முன்னோர் அருள், மராமத்துப்பணி,
நேர்த்திக்கடன், வசீகரம், நல் யோகம்




