Uncategorizedஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (3.5.25) கன்னி – நினைத்தது நடக்கும்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

சென்னை மே 3 2025

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.06 am அஸ்தமனம் 6.33 pm
3- 5- 25 – சனி கிழமை; சித்திரை 20
வளர்பிறை-சஷ்டி திதி 7.52 am; பின் சப்தமி;
புனர்பூசம் நட்சத்திரம் 12.34 pm; சம நோக்கு நாள்; பின் பூசம்; மேல் நோக்கு நாள்; சூலம் யோகம்
பின்னிரவு 1.45 am; பின் கண்டம்; தைதுலம்
கரணம் 7.50 am; கரசை 6.30 pm பின் வணிசை;
சித்தயோகம்; தன்ய நாள்; கங்கா சப்தமி;
அந்த்யபுஷ்கரம் ஆரம்பம்;
நேத்திரம்- 1 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 9.00-10.30 am வரை;
எமகண்டம்- 1.30-3.00 pm வரை ;
குளிகை- 6.00-7.30 am வரை;
சூலம்-கிழக்கு- 9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டமம்-விருச்சிகம்- கேட்டை 12.34 pm
பின் தனுசு- மூலம்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
7-7.30 am; 10.30-12 noon; 12-1pm; 5-6 pm;
6-7 pm; 9-10 pm ;
சுபகாரியங்கள்
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய,
மருந்து உண்ண,யாத்திரை போக,கால்வாய்
வெட்டுதல்,வளர்ப்பு பிராணிகள் வாங்குதல்
செய்தல் நல்லது

இன்றைய ராசி பலன்

மேஷம்-தாய்வழி உதவி, தம்பதி பிரியம், புது
எழுச்சி, ஆலய தரிசனம், விபரீத ராஜ யோகம்

ரிஷபம்-முயற்சி வெற்றி, ஈகோ தீரும், புரிதல்
நன்று, தனலாபம், தேக்கம் தீரும், நல்யோகம்

மிதுனம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, நல்லது
நடக்கும், ஆற்றல் பெருகும், 10/11 வீடு பலம்

கடகம்-குதூகலம், நிதானம், 9/10/11 வீடு
பலம், அபார வளர்ச்சி, தொட்டது துலங்கும்

சிம்மம்-சுப விரயம், அஷ்டம சனி, சனிப்ரீதி
செய்க, அந்தரங்கம் காப்பீர்,பிசினஸ் நன்று

கன்னி -நினைத்தது நடக்கும், கண்டக சனி
சனிப்ரீதி செய்க, குரு/சுபர் பார்வை, மகிழ்ச்சி

துலாம்-உயர் பதவி, தொழில் மேன்மை,
விபரீத ராஜ யோகம், அரசு/ வங்கி உதவி

விருச்சிகம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்,
12.34 pm நிவர்த்தி

தனுசு-பாக்கியம், வீடு நவீனம், வாகனயோகம்,
பூர்வீக பிரச்னை தீரும், திடீர் தடை, உறவு பலம்,
பிற்பகல் சந்திராஷ்டம் துவக்கம், மிதவேகம்

மகரம்- சந்திரன்/ குரு பார்வை,காரியசித்தி
திறமை ‘பளிச்’ ஆதரவு, ஆதாயம், சாதனை

கும்பம்- புது வேலை/ பிசினஸ் பரிசீலனை,
தம்பதி பிரியம், பணவரவு,மதிநுட்பம்

மீனம்-முன்னோர் அருள்,தேவை பூர்த்தி,வேகம்,
வசீகரம்,வசதி கூடும்,சந்திர மங்கள யோகம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button