இன்றைய ராசிபலன் (1.5.25) கும்பம் – பணவரவு

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.06 am அஸ்தமனம் 6.33 pm
1- 5- 25 – வியாழன் கிழமை; சித்திரை 18
வளர்பிறை- சதுர்த்தி திதி 11.24 am வரை பின்
பஞ்சமி திதி; மிருகசீரிஷம் நட்சத்திரம் 2.27 pm
சம நோக்கு நாள்; பின் திருவாதிரை; மேல்
நோக்கு நாள்: அதிகண்டம் யோகம் 8.50 am;
பின் சுகர்மம் யோகம்; பத்திரை கரணம் 11.10 am;
பின் பவம் 9.50 pm; பின் பாலவம்; மரண யோகம்,
மாத சதுர்த்தி, சுவர்ண கௌரி விரதம், லாவண்ய
கௌரி விரதம், தொழிலாளர் தினம்;
நேத்திரம்- 0 ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை ;
குளிகை- 9.00-10.30 am வரை;
சூலம்-தெற்கு-20 நாழிகை-தைலம்,
சந்திராஷ்டமம்-விருச்சிகம்-
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்,
9-10.30 am; 1-1.30 pm; 4.30-6 pm
6-7 pm; 8-9 pm;
சுபகாரியங்கள்
மேலோரைக்காண, கடன் தீர்க்க, புது துணி
வாங்க,வாசல்கால் வைத்தல்,தான்யம் வாங்க,
நாற்கால் ஜீவ ராசிகள் வாங்க,மருந்துண்ண,
உகந்தது.
இன்றைய ராசி பலன்

மேஷம்-முயற்சி வெற்றி, இறை சிந்தனை,
தம்பதி பிரியம், பணவரவு, காரிய சித்தி
ரிஷபம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, 11ல் 3 கோள்கள்,
தனலாபம், நல்லது நடக்கும், வெற்றி முகம்
மிதுனம்-குதூகலம், நிதானம், 10/11 வீடு பலம்,
மதி நுட்பம், நல்லது நடக்கும், குழப்பம் தீர தியானம்
கடகம்-சுபவிரயம், தொட்டது துலங்கும்,
9/10/11 வீடு பலம், அபார வளர்ச்சி, பாக்கியம்
சிம்மம்-நினைத்தது நடக்கும், பணி கவனம்,
தந்தை வழி உதவி, நெருக்கடி தீரும்
கன்னி -பிசினஸ் ஜோர், பயணம் கவனம்,
குரு/ சுக்கிரன் பார்வை, இல்லம் மகிழ்ச்சி
துலாம்-பாக்கியம், அரசு/வங்கி உதவி, விபரீத
ராஜயோகம், பட்ஜெட் கறார், சொத்து சேரும்
விருச்சிகம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
தனுசு-சந்திரன் பார்வை,வெற்றி முகம்; 4/6
அதிபதி பரிவர்த்தனை, வீடு நவீனமயம்
மகரம்- புது வேலை/ தொழில், சேமிப்பு,
ஆற்றல் பெருகும், மழலை யோகம், குரு பார்வை
கும்பம்-பெரியோர் ஆசி, தம்பதி பிரியம், மன
உறுதி, பண வரவு, உறவு பலம், விடா முயற்சி
மீனம்-தாய் வழி உதவி, வசீகரம், புதிய பாதை,
வாகன யோகம், நேர்த்திக்கடன், நன்மை,



