ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – கும்பம் – கனவு நனவாகும்

சென்னை ஏப் 20 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
20- 4-25 ஞாயிறு கிழமை- சித்திரை 7
தேய்பிறை- சப்தமி திதி பகல் 3.04 pm பின்
அஷ்டமி; பூராடம் நட்சத்திரம் காலை 8.17 am
கீழ் நோக்கு நாள்; பின் உத்திராடம் ; மேல்
நோக்கு நாள்; சித்தம் யோகம் 8.30 pm பின்
சாத்தியம்; பவம் கரணம் 3.10 pm பின் பாலவம்
பின்னிரவு 2.40 am; பின் கௌலவம்;
பானுசப்தமி; மாலை தேய்பிறை அஷ்டமி
காலபைரவர் வழிபாடு; தீராத பிரச்னைகள் தீரும்
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 4.30-6.00 pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை ;
குளிகை- 3.00-4.30 pm வரை;
சூலம்-மேற்கு-10.48 am வரை; வெல்லம்;
சந்திராஷ்டம்ம்- ரிஷபம்; மிருகசீரிஷம்;2pm
வரை பின் மிதுனம்; மிருக சீரிஷம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
கடந்து நடக்கும்;
7.30-10 am; 11-12 noon;2-4.30 pm;
9pm-12 midnight:
சுபகாரியங்கள்;
மருந்து உண்ண, மேலோரை பேட்டி கண்,
பயணம் செய்ய, மதில் சுவர் கட்ட நல்லது

இன்றைய ராசி பலன்

மேஷம்-பாக்கியம், புதியபாதை, பணவரவு,
தம்பதி பிரியம், உடன்பிறப்பு உதவி, நன்மை

ரிஷபம்-சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

மிதுனம்-சந்திரன் பார்வை, நல்யோகம்; மனம்
தெளிவு, ஆற்றல் கூடும்; சகலசம்பத்து, சாதனை

கடகம்-புது திட்டம் அமல், எதிலும் வெற்றி,
கீர்த்தி, 9/10 வீடு பலம், இல்லம் மகிழ்ச்சி

சிம்மம்-அபார வளர்ச்சி, முன்னோர் அருள்,
சிக்கனம் தேவை, யோசி பின் செய்க

கன்னி-பெரியோர் ஆசி, நெருக்கடி தீரும்,
பயணம் கவனம், குரு பார்வை, தியானம்

துலாம்-முயற்சி பலிதம், நோய்/ கடன் தீரும்,
சூரியன் பார்வை, தடை தகரும், சிக்கல் தீரும்

விருச்சிகம்-சுப நிகழ்வு; செல்வாக்கு, பூர்வீக
சொத்து கிட்டும், பணவரவு, மலரும் நினைவுகள்

தனுசு-குதூகலம், நிதானம், வதந்தி நம்பாதீர்,
வீடு நவீனம், வாகன யோகம், பிரச்னை தீரும்

மகரம்-சுப விரயம், சேமிப்பு கூடும், குரு பார்வை,
மழலை யோகம், திறமை ‘பளிச்’, வெற்றி முகம்

கும்பம்-நினைத்தது நடக்கும், தம்பதி பிரியம்,
பிசினஸ் ஜோர், தனலாபம், கனவு நனவாகும்

மீனம் -உயர் பதவி, அந்தஸ்து, வசீகரம், பணவரவு,
3/7/11 அதிபதி இனைவு ராசியில், மகிழ்ச்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button