நாளைய ராசிபலன் (8.5.25) – கடகம் – தொட்டது துலங்கும்

சென்னை மே 7 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
8- 5- 25 – வியாழன் கிழமை; சித்திரை 25
வளர்பிறை- ஏகாதசி திதி 12.29 pm; பின்
துவாதசி; உத்திரம் நட்சத்திரம் இரவு 9.06 pm;
மேல் நோக்கு நாள்; பின் ஹஸ்தம்; சம நோக்கு
நாள்; ஹர்சனம் யோகம் பின்னிரவு 1.50 am;
பின் வஜ்ரம்; பத்திரை கரணம் 12.30 pm;
பின் பவம் இரவு 11.30 pm; பின் பாலவம்;
மரண யோகம் இரவு9 pm பின் சித்தயோகம்;
யோகீனி ஏகாதசி; புதன் ஜெயந்தி; ஶ்ரீ மீனாட்சி
கல்யாணம்; ஏகாதசி விரதம் விரதம்: பெருமாள்
வழிபாடு;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை ;
குளிகை- 9.00-10.30 am வரை;
சூலம்-தெற்கு- 20 நாழிகை; தைலம்;
சந்திராஷ்டமம்- கும்பம்- அவிட்டம் 9.06 pm
பின் சத்யம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
ரோகிணி, அஸ்தம், திருவோணம
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10.30 am; 1-1.30 pm; 4.30-6 pm; 6-7 pm;
8-9 pm ;
சுபகாரியங்கள்
மேலோரைக்காண, கடன் தீர்க்க, புது துணி
வாங்க, தேவதா பிரதிஷ்டை செய்ய,
மதில் சுவர் கட்ட, உப்பரிகை அமைக்க நல்லது

ராசி பலன் (8.5.25) :
மேஷம்-புது வேலை/ தொழீல் உதயம், யோக
நாள், தம்பதி பிரியம், பணவரவு, புதிய பாதை
ரிஷபம்-முன்னோர் அருள், பணவரவு,
காரிய சித்தி, மழலை யோகம், நல்லது நடக்கும்
மிதுனம்-தாய்வழி உதவி, சகல சம்பத்து
திறமை கூடும், மதி நுட்பம், குழப்பம் தீர தியானம்
கடகம்-முயற்சி வெற்றி, 9/10/11 வீடு பலம்,
பிசினஸ் ஜோர், தொட்டது துலங்கும்
சிம்மம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, புதிய திட்டம் ,
கடன்/ ஜாமீன் தவிர், தொழில் அபாரம்
கன்னி -குதூகலம், நிதானம்;குரு/ சுபர் பார்வை,
வரன் அமையும், வாகன யோகம்; தியானம் செய்க
துலாம்-சுபவிரயம், அரசு/ வங்கி உதவி, விபரீத
ராஜ யோகம், பட்ஜெட் கவனம், இறை சிந்தனை
விருச்சிகம்-நினைத்தது நடக்கும், பூர்வீக பணம்
கிட்டும், சந்ததி பெருமை, குருபார்வை, எதிரி உதிரி
தனுசு -கூடுதல் பதவி, பிசினஸ் ஜோர், வீடு
நவீனம், நேர்த்திக்கடன், யோசி பின்செய்க
மகரம்- பாக்கியம், புதிய எழுச்சி, குரு பார்வை,
நிலவளம், வழக்கு சாதகம், எண்ணம் ஈடேறும்
கும்பம்- சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
மீனம்-சந்திரன் பார்வை, வசீகரம், தேவை பூர்த்தி,
உறவு பலம், ஆற்றல் கூடும், தம்பதி பிரியம்




