ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (10.6.25) விருச்சிகம் – குதூகலம்

சென்னை ஜூன் 10 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
சூரிய உதயம்-5.58 am; அஸ்தமனம் 6.39 pm
10- 6 -25. செவ்வாய் கிழமை-வைகாசி 27
வளர் பிறை -சதுர்த்தசி திதி 11.36 am பின்
பௌர்னமி திதி ; அனுஷம் நட்சத்திரம் 6.02 pm
பின் கேட்டை; சித்தம் யோகம் 1.50 pm பின்
சாத்தியம்; வணிசை கரணம் 11.30 am; பின்
பத்திரை 11pm பின் பவம் கரணம்; சித்தயோகம்
மாலை 6.10 pm பின் மரண யோகம்;
பௌர்னமி பூஜை; ஶ்ரீ ரங்கம் நரசிம்மர் ஜெயந்தி;
ஶ்ரீ வைஷ்ணவ நரசிம்ம சதுர்த்தசி; வட சாவித்ரி
விரதம்; காஞ்சி மஹா பெரியவாள் ஜெயந்தி;
நேத்திரம்- 2 ; ஜீவன் – 1 ;
ராகு காலம்- 3.00-4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 am வரை;
குளிகை- 12.00-1.30 pm வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-வடக்கு-12 நாழிகை- தயிர்
சந்திராஷ்டம்ம்- மேஷம்- அசுவனி/பரணி
சுப நேரங்கள்
10.30-11 am; 12-1pm; 4.30-6 pm;
7-8 pm; 10 pm-12 midnight;
சுப காரியங்கள்
ஆபரேஷன் சிகிட்சை செய்ய, ஆயுதஞ் செய்ய,
யந்திரம் தயாரிக்க,பதவி ஏற்க, வாசல்கால்
வைக்க, தேவதா பிரதிஷ்டை செய்ய, கடன்
வாங்க, கதிர் அறுக்க, வாஸ்து பூஜை செய்ய
உகந்தது


ராசி பலன் (10.6.25)


மேஷம்-சந்திராஷ்டமம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர


ரிஷபம்-களத்திர உதவி, உறவு பலம், நல்யோகம்,
கூட்டுத்தொழில் நன்று, பணவரவு, பாசமழை


மிதுனம்-நல்ல வேலை, கடன் அடையும், புது
ஏஜென்ஸி, தனலாபம், சாமர்த்தியம்


கடகம்- முன்னோர் அருள், 9/10/11 வீடு பலம்,
தேவை பூர்த்தி, கோபம் தவிர், நன்மை


சிம்மம்-தாய்வழி உதவி, அவசரம் தவிர்,
தொட்டது துலங்கும், 9/10/11 வீடு பலம்


கன்னி-3/9 பாவகம் வலிமை, நல் வாய்ப்பு,
தந்தை வழி உதவி, அபரீத வளர்ச்சி, சாதனை


துலாம்- சுபநிகழ்வு, செல்வாக்கு, வரன் அமையும்,
உடல் நலம் கவனம், பிரபலம் உதவி, தனலாபம்


விருச்சிகம்- குதூகலம், நிதானம், மன மாற்றம்
வரும், திடீர் யோகம், அரசு/ வங்கி உதவி


தனுசு- : சுப விரயம், பயணம், விபரீத ராஜ யோகம்,
ஏமாந்த பணம் வரும், நோய்/ பகை தீரும்


மகரம் -நினைத்தது நடக்கும், இல்லம் மகிழ்ச்சி,
வாகன யோகம், மன பாரம் குறையும், தடை தகரும்


கும்பம்-தொழில் அபாரம், கௌரவம், மழலை
யோகம்,குரு பார்வை,திறமை ‘பளிச்’


மீனம் – பாக்கியம்,ஆன்மீக நாட்டம், தம்பதி
பிரியம்,விடா முயற்சி, மன உறுதி, வசதி கூடும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button