ஆன்மீகம்

இன்றைய ராசிபலன்    மகரம் – நினைத்தது நடக்கும்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm

16- 4-25. புதன் கிழமை- சித்திரை 3
தேய்பிறை-திருதியை திதி பகல் 1.17 pm பின்
சதுர்த்தி, அனுஷம் நட்சத்திரம் நாளை அதிகாலை
5.55 am , சம நோக்கு நாள், பின் கேட்டை,
சம நோக்கு நாள், வியதீபாதம் யோகம் நடு இரவு
12.30 am பின் வரீயான்; பத்திரை கரணம்
பகல் 1.10 pm பின் பவம் நடு இரவு 12.30 am
பின் பாலவம், சித்தயோகம், தனிய நாள்,
சங்கடஹர சதுர்த்தி, கன்னி, ரிஷபம், மகரம்
ராசியினர் கட்டாயம் விநாயகர் அபிஷேகம்
செய்யவும்; புதானுராதா; வியதீபாத சிரார்த்தம்;
அதிதி;
நேத்திரம்- 2 ,ஜீவன்- 1
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 12.00-1.30 pm வரை,
எமகண்டம்- 7.30-9.00 am வரை ,
குளிகை- 10.30-12.00 noon வரை,
சூலம்-வடக்கு-16 நாழிகை-பால் ,
சந்திராஷ்டம்ம்- மேஷம்,அசுவனி ,
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
ஆயில்யம், கேட்டை,ரேவதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்,
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10 am; 1.30-3pm; 4-5 pm; 7-10 pm;
11pm-12 midnight,
சுபகாரியங்கள்,
கலை பயில, கணிதாரம்பம் செய்ய,பொன்
உருக்க, வித்யாரம்பம் செய்ய, ஏற்றம், உழவு
செய்ய, வாசல்கால் வைக்க, தேவதா பிரதிஷ்டை,
கடன் வாங்க, கதிர் அறுக்க, வாஸ்து பூஜை
செய்ய நல்லது

இன்றைய ராசி பலன்

மேஷம்-சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு, தியானம்,
புது முயற்சி, விவாதம், பயணம் தவிர்

ரிஷபம்-சந்திரன் பார்வை, காரியசித்தி, நல்
யோகம், தனலாபம், விடா முயற்சி, புதிய பாதை


மிதுனம்-ஆனந்தம், ஆற்றல் பெருகும், தொழில்
அற்புதம், சகலசம்பத்து, எண்ணம் ஈடேறும்

கடகம்-இழப்புகள் தீரும், தொட்டது துலங்கும்,
பெரியோர் ஆசி, நல்லது நடக்கும், பாசமழை


சிம்மம்-அன்புத்தொல்லை, யோசி பின்செய்க,
தொழில் சிறக்கும், தந்தை வழி உதவி, நன்மை

கன்னி-முயற்சி வெற்றி, சுபர்/ குரு பார்வை,
தனலாபம், இல்லம் மகிழ்ச்சி, பயணம் கவனம்

துலாம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, விபரீத ராஜ
யோகம், தசம அங்காரகன், பயிர்த்தொழில் நன்று

விருச்சிகம்- குதூகலம், நிதானம், பூர்வீக பிரச்னை
தீரும், எதிரி உதிரி, நோய்/ கடன் தீரும்

தனுசு-சுபவிரயம், வாகனயோகம், உறவு பலம்,
வீடு நவீனம், மிதவேகம், புது வாய்ப்பு

மகரம் -நினைத்தது நடக்கும், திறமை கூடும்,
சேமிப்பு, வழக்கு சாதகம், அபரித வளர்ச்சி

கும்பம்-உயர் பதவி, பிசினஸ் ஜோர், தம்பதி
பிரியம், பணவரவு, மன உறுதி, புது எழுச்சி

மீனம் – பாக்கியம், மன அழுத்தம் தீரும், வசீகரம்,
மதிநுட்பம்,கூட்டு முயற்சி, வெற்றி சவாலே சமாளி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button