ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – சிம்மம் – அபார வளர்ச்சி

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
18- 4-25. வெள்ளி கிழமை- சித்திரை 5
தேய்பிறை-பஞ்சமி திதி மாலை 5.07 pm பின்
சஷ்டி திதி; கேட்டை நட்சத்திரம் 8.21 am
சம நோக்கு நாள்; பின் மூலம் கீழ் நோக்கு நாள்;
பரிகம் யோகம் நடு இரவு 12.50 am; பின் சிவம்;
தைதுலம் கரணம் மாலை 5 pm; பின் கரசை
அதிகாலை 4 am ; பின் வணிசை; வராக ஜெயந்தி;
வராகி அம்மன் வழிபாடு; தீராத பிரச்னைகள் தீரும்.
மரண யோகம் 8.11 am பின் அமிர்த யோகம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை ;
குளிகை- 7.30-9.00 am வரை;
சூலம்-மேற்கு-12 நாழிகை- வெல்லம்;
சந்திராஷ்டம்ம்- மேஷம்- கிருத்திகை 8..21 am
வரை பின் ரிஷபம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
பரணி, பூரம், பூராடம் ,
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
கடந்து நடக்கும்;
6-9 am; 1-1.30 pm; 5-6 pm; 8-9 pm;
10.30-11 pm;
சுபகாரியங்கள்;
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம்
பேச,தான்யம் சேகரிக்க, வேலி, சுவர் கட்ட,
கர்ண பூஷணம், விதை விதைக்க, கடன்
தீர்க்க உகந்தது

இன்றைய ராசி பலன்

மேஷம்-சந்திராஷ்டம்ம்-இறைவழிபாடு, தியானம்,
புது முயற்சி, விவாதம், பயணம் தவிர், முற்பகல்
நிவர்த்தி, காரிய சித்தி

ரிஷபம்-சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

மிதுனம்-சந்திரன் பார்வை, அரசு/ வங்கி உதவி,
கீர்த்தி; கௌரவம், ஆற்றல் பெருகும், பண வரவு

கடகம்- உற்சாகம், புது வேலை, தொழில் விரிவு,
சங்கடம் தீரும், பாக்கியம் கூடும், உறவு பலம்

சிம்மம்-முன்னோர் அருள், அபார வளர்ச்சி,
8/10 அதிபதி பரிவர்த்தனை, தந்தை வழி உதவி

கன்னி-அன்புத்தொல்லை, குரு/ சுபர் பார்வை,
தனலாபம், வீடு நவீனம், வாகன யோகம்

துலாம்-முயற்சி வெற்றி, விபரீத ராஜ யோகம்,
பயணம் கவனம், தடை வந்து போகும், நிலவளம்

விருச்சிகம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, ஏமாந்த
பணம் வரும், நோய்/ பகை தீரும், நல்யோகம்

தனுசு-குதுகலம், நிதானம், எதிரி உதிரி, வசதி
கூடும், பூர்வீக பிரச்னை தீரும், ஆலயதரிசனம்

மகரம்-சுபவிரயம், குரு பார்வை, குழந்தைகள்
யோகம், கவலை தீரும், நெருக்கடி தீரும்

கும்பம்- நினைத்தது நடக்கும், தம்பதி பிரியம்,
தனலாபம், தைரியம், சோதனை தீரும்

மீனம் -1/3 பரிவர்த்தனை, உயர்பதவி, பிசினஸ்
நன்று; வீடு நவீனம், கனவு நனவாகும், தடைதகரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button