ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (17.5.25) மேஷம் – இல்லம் மகிழ்ச்சி

சென்னை மே 17 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
17- 5- 25 – சனி கிழமை; வைகாசி 3
தேய்பிறை-பஞ்சமி திதி 60 நாழிகை; பூராடம்
நட்சத்திரம் 5.44 pm பின் உத்திராடம்;
சாத்தியம் யோகம் 7.15 am; பின் சுபம் யோகம்;
கௌலவம் கரணம் 5.40 pm பின் தைதுலம்;
சித்த யோகம்; திருதின ஸ்பிருக்; பஞ்சமி திதி;
வராகி அம்மன் வழிபாடு; தீராத பிரச்னைகள் தீரும்;
சந்திராஷ்டம்ம்; ரோகிணி 5.44 pm வரை; பின்
மிருகசீரிஷம்- ரிஷபம்; பின் மிதுனம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 0 ;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 9.00-10.30 am வரை;
எமகண்டம்- 1.30-3.00 pm வரை ;
குளிகை- 6.00-7.30 am வரை;
சூலம்- கிழக்கு-9.12 am வரை; தயிர்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்;
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
7-7.30 am; 10.30-12 noon;12-1 pm;
5-6 pm; 6-7.30 pm; 9-10 pm ;
சுபகாரியங்கள்
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய,
கணிதம் பயில,தேவதா பிரதிஷ்டை செய்ய,
கடன் தீர்க்க, நோயாளி குளிக்க உகந்தது


தின பலன் (17.5.25)


மேஷம்-பாக்கியம், நல்ல தகவல், மாற்றம்
வரும், இல்லம் மகிழ்ச்சி, நல்யோகம்


ரிஷபம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், நள்ளிரவு
நிவர்த்தி


மிதுனம்-குரு சந்திரன் யோகம், உறவு பலம்,
நட்பு ஆதாயம், ஆன்மீக ஈடுபாடு, நன்மை


கடகம்-புது வேலை/ ஏஜென்ஸி, கஷ்டம் தீரும்,
கடன் தொல்லை தீரும், கோபம் தவிர்


சிம்மம்-சந்ததி புகழ்/ பெருமை, பெரியோர் ஆசி,
தொழில் அபாரம், எண்ணம் ஈடேறும், கடன் தவிர்


கன்னி-தாய்வழி உதவி,வாகன யோகம், இன்ப
அதிர்ச்சி, நிலம் சீரமைப்பு, பயிர்த்தொழில் நன்று


துலாம்- முயற்சி பலிதம், கவலை தீரும்,
விரயம் வரும், பயணம் கவனம், புது உதயம்


விருச்சிகம் -சுபநிகழ்வு, செல்வாக்கு


தனுசு-குதூகலம், நிதானம், நெருக்கடி தீரும்,
பிசினஸ் கவனம், பூர்வீக பிரச்னை தீரும்


மகரம்-சுபவிரயம், இன்ப சுற்றுலா, விபரீத ராஜ
யோகம், அயல்தேச திட்டம், மராமத்துப்பணி


கும்பம்- நினைத்தது நடக்கும், தம்பதி பிரியம்,
திறமை ‘பளிச்’, தனலாபம்,குரு பார்வை


மீனம் – கௌரவம், பிசினஸ் நன்று, தேவை
பூர்த்தி, நேர்த்திக் கடன், வசீகரம், மகிழ்ச்சி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button