ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (12.5.25) மேஷம் – சந்ததி பெருமை

சென்னை மே 12 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
12 – 5- 25 – திங்கள் கிழமை; சித்திரை 29
வளர்பிறை-பௌர்னமி திதி இரவு 10.26 pm பின்
பிரதமை; சுவாதி நட்சத்திரம் 6.17 am; சம நோக்கு
நாள்; பின் விசாகம்; கீழ் நோக்கு நாள்; வரீயான்
யோகம் நாளை அதிகாலை 5.45 am; பின் பரிகம்;
பத்திரை கரணம் 8.30 am; பின் பவம் 8pm; பின்
பாலவம் கரணம்; அமிர்த யோகம் 6.17 am ; பின்
மரண யோகம்; பௌர்னமி பூஜை- சித்ரா பௌர்னமி; சித்திர குப்த பூஜை; புத்த ஜெயந்தி; ஆகாமாவை;அர்த்த நாரீஸ்வர விரதம்; சம்பத் கௌரி விரதம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை ;
குளிகை- 1.30-3.00 pm வரை;
சூலம்-கிழக்கு- 9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டமம்- மீனம்-
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 2 நிமிடம்
கடந்து நடக்கும்;
6-7 am; 12.00-2.00 pm; 6-9 pm; 10-11 pm;
சுபகாரியங்கள்
புது நகை வாங்க, ஆடை உடுத்த, புது தொழீல்
தூவங்க, அக்தர் அறுக்க, கோடி உடுக்க,
கிணறு சீர் செய்ய,களஞ்சியம் சேகரிக்க,
வேலி அமைக்க, ஆழ்குழாய் கிணறு அமைக்க
நல்லது


தின பலன் ( 12.5.25)


மேஷம்-சந்திரன் பார்வை, வெற்றி முகம், வேகம்,
விவேகம், சந்ததி பெருமை, தம்பதி பிரியம்


ரிஷபம்-தொழில் விரிவு, காரியசித்தி, தன
லாபம், சங்கடம்/ சிக்கல் தீரும், நன்மை


மிதுனம்-முன்னோர் அருள், ஆற்றல் கூடும்,
சகலசம்பத்து, மதி நுட்பம், புரிதல் நன்று


கடகம்-தாய்வழி உதவி, பாச மழை, கோபம்
தவிர், விடா முயற்சி, அபரித வளர்ச்சி, பணவரவு


சிம்மம்-நோக்கம் நிறைவு, யோசி பின் செய்க,
தந்தை வழி உதவி, நல்லது நடக்கும், சாதனை


கன்னி-சுப நிகழ்வு, செல்வாக்கு, பயணம்
கவனம், இன்ப அதிர்ச்சி, வசதி கூடும், நன்மை


துலாம்-குதூகலம், நிதானம், குரு பார்வை,
அரசு/ வங்கி உதவி, கடன்/ ஜாமீன் தவிர்


விருச்சிகம்-சுபவிரயம், மூத்தோர் ஆசீர்வாதம்,
ஏமாந்த பணம் வரும், சங்கடம் வந்து போகும்


தனுசு -குரு பார்வை, நினைத்தது நடக்கும்,
வீடு நவீனம், பிரச்னை தீரும், அதிர்ஷ்டம் கிட்டும்


மகரம்- உயர் பொறுப்பு, பிசினஸ் ஜோர்,
திறமை ‘பளிச்’,சேமிப்பு கூடும், புரிதல் நன்று


கும்பம்- பாக்கியம்,மன உறுதி, தம்பதி பிரியம்,
பணவரவு, மழலை யோகம், கீர்த்தி புகழ்


மீனம் – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button