ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (27.4.25)  – விருச்சிகம் – அதிர்ஷ்டம் கூடும்

சென்னை ஏப்ரல் 27 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் -06 am அஸ்தமனம் 6.33 pm
27- 4-25 -ஞாயிறு கிழமை; சித்திரை 14
தேய் பிறை- அமாவாசை திதி பின்னிரவு 1.10 am
பின் பிரதமை; அசுவனி நட்சத்திரம் நடு இரவு
12.38 am; பின் பரணி; ப்ரீதி யோகம் நடு இரவு
12.20 am வரை பின் ஆயுஷ்மான்; சதுஷ்பாதம்
கரணம் 3.15 pm பின் நாகவம் பின்னிரவு 1.30 am
பின் கிம்ஸ்துக்கனம்; சித்தயோகம் நடு இரவு
12.38 am; பின் பிரபுலாரிஷ்ட யோகம்;
சர்வ அமாவாசை; காலை முன்னோர்க்கு
பிண்ட பித்ரு; பகல் படையல் பூஜை;
பிரத்யங்கரா தேவி பூஜை- தீராத பிரச்னைகள்
தீரூம்.
நேத்திரம்- 0 ; ஜீவன்- 0 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 4.30-6.00 pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை ;
குளிகை- 3.00-4.30 pm வரை;
சூலம்-மேற்கு- 10.48 am வரை; வெல்லம்;
சந்திராஷ்டமம்-கன்னி-உத்திரம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
பரணி, பூரம், பூராடம்;
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
7.30-10 am; 11-12 noon; 2-4.30 pm;
9pm-12 midnight;
சுபகாரியங்கள்
மருந்து உண்ண, மேலோரை பேட்டி காண,
பயணம் செய்ய,மாடு வாங்க, அயல்தேசம்
செல்ல, தான்யம் வாங்க, விதை விதைக்க
உகந்தது்

இன்றைய ராசி பலன்

மேஷம்-குதூகலம், சவாலேசமாளி, பிள்ளைகள்
பொறுப்பு கூடும், கஷ்டம் தீரும், தம்பதி பிரியம்

ரிஷபம்-1/2/10 அதிபதி 11ல்; வெற்றிகள் குவியும்,
தனலாபம், பிரச்னை தீரும், அனுசரிப்பீர், 7ம் அதிபதி நீச்சம், சுபவிரயம், சேமிப்பு கூடும்

மிதுனம்-நீச்சபங்க ராஜயோகம், மனம் சோர்வு,
மாற்றம் வரும், தர்மகர்மாதிபதி யோகம், நன்மை

கடகம்-9/11 அதிபதி பரிவர்த்தனை, பணவரவு,
பெரியோர் உதவி, நல்ல தகவல், சோதனை முடிவு

சிம்மம்-8ல் 3 கோள்கள், குழப்பம் தீர தியானம்,
தொழில் அபாரம், நல்ல வழி பிறக்கும், நன்மை

கன்னி – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், கோபம் தவிர்

துலாம்-சந்திரன்/ சூரியன் பார்வை, புது உறவு
கிட்டும், புத்துணர்ச்சி, விபரீத ராஜயோகம்,
பகை/ நோய் தீரும், கடன் தொல்லை தீரும்

விருச்சிகம்-புது வேலை/ ஏஜென்ஸி, மராமத்துப்
பணி, அதிர்ஷ்டம் கூடும், ஏமாந்த பணம் வரும்

தனுசு- முன்னோர் அருள், தன்னம்பிக்கை,
மதிநுட்பம், வீடு நவீனம், உறவு பலம், பணவரவு

மகரம்-தாய் வழி உதவி, குரு பார்வை, மழலை
யோகம், சேமிப்பு, தொந்தரவு நீங்கும்

கும்பம்-முயற்சி பலிதம், இல்லம் மகிழ்ச்சி,
பண வரவு, ஆலய தரிசனம், சாமர்த்தியம்

மீனம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, வசீகரம்,
திறமை ‘பளிச்’, பாச மழை, எண்ணம் ஈடேறும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button