ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (15.5.25) – தனுசு – பாசமழை

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

சென்னை மே 2025 :

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
15- 5- 25 – வியாழன் கிழமை; வைகாசி 1
தேய்பிறை-திருதியை பின்னிரவு 4.03 am பின்
சதுர்த்தி திதி; கேட்டை நட்சத்திரம் 2.07 pm;
சம நோக்கு நாள்; பின் மூலம்; கீழ் நோக்கு நாள்;
சிவம் யோகம் 7.10 am; பின் சித்தம்; வணிசை
கரணம் 3.20 pm; பின் பத்திரை பின்னிரவு 2.10
வரை; பின் பவம் கரணம்; பிரபுலாரிஷ்ட யோகம்;
2.07 pm ; பின் சித்த யோகம்; சூன்ய திதி;
பார்த்திவ கல்பாதி; விஷ்ணுபதி; சரஸ்வதி ஆத்ய
புஷ்கரம் ஆரம்பம்
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை ;
குளிகை- 9.00-10.30 am வரை;
சூலம்- தெற்கு-20 நாழிகை- தைலம்;
சந்திராஷ்டமம்- மேஷம்-கேட்டை 2.07 pm
பின் கிருத்திகை; பின் ரிஷபம்; கிருத்திகை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
பரணி, பூரம், பூராடம்,
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 2 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10.30 am; 1-1.30 pm;4.30-6 pm;
6-7 pm; 8-9 pm
சுபகாரியங்கள்
மேலோரைக்காண , கடன் தீர்க்க, புது துணி
வாங்க,வேலி, மதில் சுவர் அமைக்க,கணிதம்
ஆரம்பிக்க,விதை வதைக்க உகந்தது


தின பலன் (15.5.25)


மேஷம்-சந்திராஷ்டம், இறைவழிபாடு; தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், பிற்பகல்
நீவர்த்தி


ரிஷபம்-காலை நல்ல தகவல், காரீயசித்தி,
பகல் முதல் சந்திராஷ்டம், இறைவழிபாடு;
தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்


மிதுனம்-மழலை யோகம், உடல் நலம் நன்று,
சகலசம்பத்து, சவாலே சமாளி, அதிர்ஷ்டம் கூடும்


கடகம்-பணவரவு, சுபவிரயம், தடை தகரும்
அயல்தேச பயணம், மாற்றம் வரும்


சிம்மம்-எதிலும் வெற்றி, பெரியோர் ஆசி,
மூத்தோர் உடன்பாடு, வழக்கு சாதகம்,


கன்னி-10ல் குரு, தொழில் அபாரம், தாய்வழி
உதவி, சுபர் பார்வை, இன்ப அதிர்ச்சி, மனையோகம்


துலாம்-குரு பார்வை, முயற்சி பலிதம், பயணம்
கவனம்,  நிம்மதி, பயிர்த்தொழில் நன்று


விருச்சிகம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, பணவரவு,
அரசு/வங்கி உதவி, ஏமாந்த பணம் வரும்


தனுசு-குரு பார்வை, ஒருமித்த கருத்து, பாசமழை,
வீடு நவீனம், நோய்/ பகை தீரும், சாதனை


மகரம்-சுபவிரயம், தொழில் ஸ்திரம், தொழில்
விரிவு, நட்பு உதவி, நிலவளம் சீரமைப்பு


கும்பம்-நினைத்தது நடக்கும், தம்பதி பிரியம்,
வெற்றி முகம், சொத்து சேரும்


மீனம் – 4ல் குரு, வசதி கூடும், வீடு நவீனம்,
பிசினஸ் நன்று, மன உளைச்சல் தீரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button