ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (28.4.25)  –  துலாம் – வெற்றி முகம்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

சென்னை ஏப்ரல் 28 2025

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் -06 am அஸ்தமனம் 6.33 pm
28- 4-25 -திங்கள் கிழமை; சித்திரை 15
வளர்பிறை- பிரதமை திதி இரவு 9.11 pm பின்
துவிதியை; பரணி நட்சத்திரம் இரவு 9.37 pm;
பின் கிருத்திகை; கீழ் நோக்கு நாள்; ஆயுஷ்மான்
யோகம் 7.50 pm பின் சௌபாக்கியம்;
கிம்ஸ்துக்கனம் கரணம் 11 am பின் பவம் 8.50 pm
பின் பாலவம்; சித்தயோகம் 9.37 pm; பின்
மரண யோகம்; கரி நாள்; வைசாக சுத்தம்: இஷ்டி;
வைசாக ஸ்நானம் ஆரம்பம்;
நேத்திரம்- 0 ; ஜீவன்- 0 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை ;
குளிகை- 1.30-3.00 pm வரை;
சூலம்-கிழக்கு-9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டமம்-கன்னி-ஹஸ்தம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
6-7 am; 12-2pm; 6-9 pm; 10-11 pm;
சுபகாரியங்கள்
புது நகை வாங்க, ஆடை உடுத்த, கதிர் அறுக்க,
மாடு வாங்க, தான்யம் களஞ்சியத்தில் சேமிக்க,
அஸ்திவாரம், தொட்டி கட்ட உகந்தது

இன்றைய ராசி பலன்

மேஷம்-குதூகலம், நிதானம், இன்ப அதிர்ச்சி,
தனலாபம், ஆற்றல், தன்னம்பிக்கை கூடும்

ரிஷபம்-சுபவிரயம், மலரும் நினைவுகள், தம்பதி
பிரியம், தனலாபம், காரியசித்தி, விருந்தினர்

மிதுனம்-நினைத்தது நடக்கும் 10/11/12 வீடு
பலம்; புது யுக்திகள், தொழில் அபாரம்

கடகம்-கௌரவம், பிரிந்தவர் கூடுவர்,பிசினஸ்
ஜோர், 9/10/11 வீடு பலம்,தடை தகரும்

சிம்மம்-8ல் 3 கோள் பணி கவனம், மகிழ்ச்சி
பகிர்வீர், தொழில் விரிவு, தந்தை வழி உதவி

கன்னி – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர், கோபம் தவிர்

துலாம்-சந்திரன் பார்வை, அரசு/ வங்கி உதவி,
பட்ஜெட் கறார், விடாமுயற்சி, வெற்றி முகம்

விருச்சிகம்-புது வேலை/ ஏஜென்ஸி, தடை
தகரும், பூர்வீக பணம் கிட்டும், தேவை பூர்த்தி

தனுசு-முன்னோர் அருள், மனம் அலை பாயும்,
வீடு நவீனம், விருந்தினர், பூர்வீக பிரச்னை தீரும்

மகரம்-தாய் வழி உதவி, திறமை ‘பளிச்’, நல்
யோகம், குரு பார்வை, சேமிப்பு, சந்ததி பெருமை

கும்பம்- முயற்சி வெற்றி, நெருக்கடி தீரும்,
நல்ல தகவல், தம்பதி பிரியம், வாக்கு வன்மை

மீனம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, திடீர் லாபம்,
தேவை பூர்த்தி, வசீகரம், மதிநுட்பம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button