தமிழகம்லைஃப் ஸ்டைல்
தமிழ்நாட்டின் 125 ஆறுகளின் பெயரில் அற்புத பாடல்…! (பாடல் இணைப்பு)

சென்னை மே 10 2025 :
தமிழ்நாட்டில் உள்ள 125 ஆறுகளின் பெயர்களையும் வைத்து ஒரு பாடலை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது மெட்ராஸ் ஐஐடி கல்வி நிறுவனம். ஆறுகளின் பெயர்களை கேக்கும் போது நமது உடலும் உணர்வும் சிலிர்க்கிறது பெயரோ – ஆறு அவையே – நூறு




