ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (20.5.25) – கும்பம் – திறமை கூடும்

சென்னை மே 20 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
20 – 5- 25 – செவ்வாய் கிழமை; வைகாசி 6
தேய்பிறை-அஷ்டமி திதி நாளை அதிகாலை
4.56 am பின் நவமி; அவிட்டம் நட்சத்திரம் இரவு
7.32 pm பின் சதயம் ; மேல் நோக்கு நாள்;
மஹேந்திரம் யோகம் பின்னிரவு 2.50 am; பின்
வைதிருதி ; பாலவம் கரணம் 5.20 pm; பின்
தைதுலம்; சித்தயோகம் 7.32 pm; பின் மரண
யோகம்; காலாஷ்டமி; சதாசிவாஷ்டமி;
கால பைரவர் வழிபாடு; தீராத பிரச்னைகள்
தீரும்;
சந்திராஷ்டம்ம்; கடகம்; 7.32 pm வரை
புனர்பூசம்; பின் பூசம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 0.5;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 3.00-4.30 pm வரை;
எமகண்டம்- 9.00-10.30 pm வரை ;
குளிகை- 12.00-1.30 pm வரை;
சூலம்- வடக்கு-12 நாழிகை- பால்
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
10.30-11 am; 12-1pm; 4.30-6 pm; 7-8 pm;
10pm-12 midnight;
சுபகாரியங்கள்
ஆபரேஷன் சிகிட்சை செய்ய, ஆயுதஞ்செய்ய,
யந்திரம் தயாரிக்க , விவகாரம் முடிக்க, தான்யம்
வாங்க, உகந்தது


ராசி பலன் ( 20.5.25)


மேஷம்-நினைத்தது நடக்கும், இன்ப அதிர்ச்சி,
நல்ல தகவல், வசதி கூடும், சகோதரர் உதவி


ரிஷபம்- அந்தஸ்து, காரியசித்தி, தனலாபம்,
வேகம், விவேகம், உறவு பலம், ஆதாயம்


மிதுனம்-பாக்கியம், நெருக்கடி தீரும், சகல
சம்பத்து, சாமர்த்தியம், மலரும் நினைவுகள்


கடகம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்


சிம்மம்-நல்ல வழி கிட்டும், ஆற்றல் கூடும்,
அபார வளர்ச்சி, ஜாமீன்/அக்ரிமென்ட் தவிர்


கன்னி-கீர்த்தி,தொழில் விரிவு, பணி உயர்வு,
தனலாபம், இல்லம் மகிழ்ச்சி, நல்லது நடக்கும்


துலாம்- பெரியோர் ஆசி, குரு பார்வை, மழலை
யோகம், சந்ததி பெருமை,பயணம் கவனம்


விருச்சிகம் -அன்புத்தொல்லை, அரசு/ வங்கி
உதவி, ஏமாந்த தொகை கிட்டும், வெற்றிமுகம்


தனுசு- நோக்கம் நிறைவு, ஆலய வழிபாடு,
எதிரி உதிரி, வாகனயோகம், கு்ரு பார்வை


மகரம்- சுபநிகழ்வு, செல்வாக்கு, சேமிப்பு,
விபரீத ராஜ யோகம்


கும்பம்-குதூகலம், நிதானம், தம்பதி பிரியம்,
பணவரவு, திறமை கூடும், குரு பார்வை


மீனம் -சுபவிரயம், உறவு பலம், வசீகரம்,
வாக்கு வன்மை, ஆலய தரிசனம் மராமத்துப்பணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button