இந்தியா
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஈரோடு கிழக்குதொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் தொடங்கியது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக, நாதக உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
237 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.




