ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (16.5.25) – மேஷம் – தம்பதி பிரியம்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

சென்னை மே 16 2025 :


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
16- 5- 25 – வெள்ளி கிழமை; வைகாசி 2
தேய்பிறை-சதுர்த்தி திதி நாளை அதிகாலை
5.14,am; பின் பஞ்சமி திதி;,மூலம் நட்சத்திரம்
4.07 pm; பின் பூராடம்; கீழ் நோக்கு நாள்;
சித்தம் யோகம் 7.40 am; பின் சாத்தியம்;
பவம் கரணம் 4.30 pm; பின் பாலவம் 3.20 am;
பின் கௌலவம் கரணம்; அமிர்த யோகம்
4.07 pm; பின் பிரபுலாரிஷ்ட யோகம்;
விவாகம்; முகூர்த்த நாள்; சங்கட ஹர சதுர்த்தி;
மாலை விநாயகர் அபிஷேகம் கன்னி, மகரம்,
ரிஷபம் ராசியினர் கட்டாயம் செய்யவும்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை ;
குளிகை- 7.30-9.00 am வரை;
சூலம்- ரிஷபம்; கிருத்திகை மாலை 4.07 pm
பின் ரோகிணி;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
பரணி, பூரம், பூராடம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
6-9 am; 1-1.30 pm; 5-6 pm; 8-9 pm;
10.30-11pm
சுபகாரியங்கள்
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம்
பேச,விவாகம், சுபம் பேச, விதை விதைக்க,
கடன் தீர்க்க உகந்தது


தின பலன் (16.5.25)


மேஷம்-பாக்கியம், வேகம், விவேகம், ஆதரவு,
தம்பதி பிரியம்,ஆதாயம், ஆலய தரிசனம்


ரிஷபம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்


மிதுனம்-குருசந்திர யோகம், தனலாபம்,
எண்ணம் ஈடேறும், அபிமானம் கூடும், அவசரம் no


கடகம்-புது வேலை/ தொழில், சகலசம்பத்து,
தியானம் செய்க, ஆற்றல் கூடும், நேர்மை


சிம்மம்-பெரியோர் ஆசி, அபரித வளர்ச்சி, கனவு
நனவாகும், பட்ஜெட் கவனம்,கடன் தவிர்


கன்னி-பாச மழை, வாகன யோகம், நல்லது
நடக்கும், சுபர் பார்வை, தந்தை வழி உதவி


துலாம்- நோக்கம் நிறைவு, பயணம் கவனம்,
சாமர்த்தியம், இறையருள், உடன்பிறப்பு உதவி


விருச்சிகம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, சங்கடம்
வந்து போகும், அரசு/ வங்கி உதவி, வரன் அமையும்


தனுசு-குதூகலம், நிதானம், எதிரி உதிரி,
குரு பார்வை, வாகன யோகம், நவீனமயம்


மகரம்-சுபவிரயம், பூர்வீக பிரச்னை தீரும்,
சேமிப்பு, விடாமுயற்சி, மதி நுட்பம், நன்மை


கும்பம்-நினைத்தது நடக்கும், குரு பார்வை,
மழலை யோகம , தம்பதி பிரியம், பண வரவு


மீனம் – கௌரவம், பிசினஸ் ஜோர், வசதி
கூடும்:வசீகரம், மன உறுதி, நேர்த்திக கடன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button