நாளைய ராசிபலன் (10.5.25) – மேஷம் – மதிநுட்பம்

சென்னை மே 9 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
10- 5- 25 – சனி கிழமை; சித்திரை 27
வளர்பிறை- திரயோதசி திதி 5.30 pm பின்
சதுர்த்தசி; சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 3.15 pm
பின் சுவாதி; சம நோக்கு நாள்; தைதுலம் கரணம்
5.20 pm பின் கரசை; மரண யோகம் பின்னிரவு
3.10 am; பின் சித்தயோகம்; சித்ரா தீர்த்தம்;
சின்ன மஸ்தா ஜெயந்தி; நள்ளிரவு; சனி மஹா
பிரதோஷம்; சிவாலயம் வழிபாடு;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 9.00-10.30 am வரை;
எமகண்டம்- 1.30-3.00pm வரை ;
குளிகை- 6.00-7.30 am வரை;
சூலம்-கிழக்கு-9.12 am வரை; தயிர்
சந்திராஷ்டமம்- கும்பம்- பூரட்டாதி;8.30pm வரை
பின் மீனம்-பூரட்டாதி 3.15 am பின் உத்திரட்டாதி;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
திருவாதிரை, சுவாதி, சதயம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி நிமிடம்
கடந்து நடக்கும்;
7-7.30am; 10.30-12 noon; 12-1pm; 5-6pm;
6-7 pm; 9-10 pm;
சுபகாரியங்கள்
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ்
செய்ய,சிவ பூஜைசெய்ய, வாஸ்து சாந்தி
செய்ய நல்லது

தின பலன் (10.5.25)
மேஷம்-புதுவேலை, திட்டம், மதி நுட்பம்,
திறமை, தம்பதி பிரியம், நல்லது நடக்கும்
ரிஷபம்-பெரியோர் ஆசி, சந்ததி பெருமை, தன
லாபம், குழப்பம் தீர தியானம், போட்டி வெற்றி
மிதுனம்-அன்புத்தொல்லை, சாமர்த்தியம்,
தொழில் அபாரம், சவாலே சமாளி, உறவு பலம்
கடகம்-இலக்கு நிறைவு, உத்வேகம், 9/10/11 வீடு
பலம், தொட்டது துலங்கும், சுய முடிவு, பணவரவு
சிம்மம்-சுபநிகழ்வு, கவலை தீரும், சாதுர்யம்,
ஆசீர்வாதம் கிட்டும், அஷ்டம சனி, சனிப்ரீதி செய்க
கன்னி-குதூகலம், நிதானம், கண்டக சனி,
பயணம் கவனம், சுபர்/ குரு பார்வை, சனிப்ரீதி செய்க
துலாம்-சுபவிரயம்; புது ஒப்பந்தம், அரசு/வங்கி
உதவி, கஷ்டம் வந்து போகும், நில வளம்
விருச்சிகம்-நினைத்தது நடக்கும், சொத்து
சீர்படும், ஏமாந்த பணம் வரும், எதிரி உதிரி
தனுசு -உயர் பதவி, பிசினஸ் ஜோர், வீடு நவீனம்,
பூர்வீக பிரச்னை தீரும், சந்ததி உயர் கல்வி
மகரம்-பாக்கியம், திறமை ‘பளிச்’, சேமிப்பு
கூடும், குரு பார்வை, சந்ததி பெருமை, நன்மை
கும்பம்- சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம், விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
மீனம்-வேகம், விவேகம், காரியசித்தி, தம்பதி
பிரியம், வசீகரம், குலதெய்வம் வழிபாடு



