இன்றைய ராசிபலன் (14.5.25) – மிதுனம் – மாற்றம் வரும்

சென்னை மே 14 2025 :

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.02 am அஸ்தமனம் 6.35 pm
14- 5- 25 – புதன் கிழமை; சித்திரை 31
தேய்பிறை-துவிதியை திதி பின்னிரவு 2.29 am
பின் திருதியை திதி; அனுஷம் நட்சத்திரம் 11.47 am; பின் கேட்டை; சம நோக்கு நாள்; பரிகம் யோகம்
6.50 am; பின் சிவம் யோகம்; தைதுலம் கரணம்
1.50 pm; பின் கரசை நடு இரவு 12.30 am; பின்
வணிசை; சித்தயோகம்; முகூர்த்த நாள்;
விவாகம்; ரிஷப ரவி இரவு 12.12am; குரு பெயர்ச்சி
இரவு 10.36 pm. மிதுனம் ராசிக்கு போகின்றார்;
நர்மதா அந்த்ய பஷ்கரம் முடிவு; புதானுராதா;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயம் 2 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை ;
குளிகை- 10.30-12.00 noon வரை;
சூலம்-வடக்கு-16 நாழிகை-பால்;
சந்திராஷ்டமம்- மேஷம்- அசுவனி 12.30 pm பின்
பரணி;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
அசுவனி, மகம், மூலம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 2 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10 am; 1.30-3pm; 4-5 pm; 7-10 pm;
11pm-12 midnight;
சுபகாரியங்கள்
கலை பயில, கணிதாரம்பம் செய்ய,பொன்
உருக்க, வித்யாரம்பம் செய்ய,ஏற்றம், உழவு
செய்ய, வளர்ப்பு பிராணிகள், பசு மாடு வாங்க,
வாசல் கால் வைக்க,பைப் லைன் போட உகந்தது

தின பலன் ( 14.5.25)
மேஷம்-சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்
ரிஷபம்-சந்திரன் பார்வை, சிக்கல் தீரும், நல்
யோகம், தனலாபம், நல்லது நடக்கும்
மிதுனம்-மாற்றம் வரும், புது வேலை, ஏஜென்ஸி,
நெருக்கடி தீரும், தன்னம்பிக்கை, சாமர்த்தியம்
கடகம்-பெரியோர் ஆசி, அபரீத வளர்ச்சி,
கோபம் தவிர , 9/10 வீடு பலம், சகலசம்பத்து
சிம்மம்- அன்புத்தொல்லை, சூரியன் உச்சம்,
வெற்றி முகம், அனுபவம் பேசும், புதிய பாதை
கன்னி-இலக்கு நிறைவு, வெற்றிப்பயணம்
சுபர் பார்வை, பண வரவு, விபரீத ராஜ யோகம்
துலாம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, அரசு/ வங்கி
உதவி, எதிரி உதிரி, தசம அங்காரகன், சாதனை
விருச்சிகம்-குதூகலம், நிதானம், நிலவளம்,
கடன் வசூல், நெருக்கடி தீரும், நன்மை
தனுசு -சுபவிரயம், நவீன பொருள் சேரும்,
நேர்த்திக கடன், மிதவேகம், பிரச்னை தீரும்
மகரம்- நினைத்தது நடக்கும், சகோதரர் உதவி,
நல்ல தீர்ப்பு, நகை சேரும், மலரும் நினைவுகள்
கும்பம்- பதவி உயர்வு, பிசினஸ் ஜோர், எண்ணம்
ஈடேறும், இன்ப அதிர்ச்சி, தனலாபம்
மீனம் – பாக்கியம், மன உறுதி, வசீகரம், தேவை
பூர்த்தி, கனவு நனவாகும், புது யுக்திகள்


