ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (23.5.25) – துலாம் – மதிப்பு கூடும்

சென்னை மே 23 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- ரிஷபம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.00 am அஸ்தமனம் 6.36 pm
23 – 5- 25 – வெள்ளி கிழமை; வைகாசி 9
தேய்பிறை-ஏகாதசி திதி இரவு 10.23 pm பின்
துவாதசி; உத்திரட்டாதி நட்சத்திரம் 4.02 pm;
மேல் நோக்கு நாள் பின் ரேவதி ; சம நோக்கு
நாள்; ப்ரீதி யோகம் 6.40 pm பின்ஆயுஷ்மான்;
பவம் கரணம் 11.50 am; பின்பாலவம் இரவு 10.40 pm ; பின் கௌலவம்; சித்தயோகம்;தன்ய நாள்; வருதிணி ஏகாதசி;பிருகு ரேவதி;
சுக்கிர ஓரை;6-7 am/1-2pm/8-9 pm; மஹாலக்ஷமி பூஜை; தேங்காய் எண்ணெய் தீபம்; பால்/இனிப்பு/பாயாசம் நெய்வேத்யம்; மஹாலக்ஷமி/ கனகதாரா ஸ்தோத்திரம்/ லக்ஷமி சகஸ்ரநாம்ம் பாராயணம்; வீட்டில் செல்வம்/ மகிழ்ச்சி சேரும்.
சந்திராஷ்டம்ம்; சிம்மம்-மகம்; மாலை 4.02 pm
பின் பூரம்;
நேத்திரம்- 1 ; ஜீவன்- 0.5;
சூரிய உதயம் 6.00 மணிக்கு;
ராகு காலம் – 10.30-12.00 noon வரை;
எமகண்டம்- 3.00-4.30 pm வரை ;
குளிகை- 7.30-9.00 am வரை;
சூலம்- மேற்கு; 10.48 am வரை; வெல்லம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 am
6-9 am; 1-1.30 pm; 5-6 pm; 8-9 pm;
10.30-11 pm
சுபகாரியங்கள்
ஆபரணம் அணிய, தொழில் துவங்க, சுபம்
பேச, விவகாரம் பேச, யாத்திரை போக,
ஆலயப்பணி , கோபுரம் அமைக்க உகந்தது


ராசிபலன் (23.5.25)


மேஷம்- சுப விரயம்- உழைப்பின் பலன்
கிட்டும், இல்லம் மகிழ்ச்சி, சகோதர்ர் உதவி


ரிஷபம்-நினைத்தது நடக்கும், தனலாபம்,
எண்ணம் ஈடேறும், மலரும் நினைவுகள்


மிதுனம்-தொழில் அபாரம், மதி நுட்பம்,
ஆலய தரிசனம், கோபம் தவீர், சாதனை


கடகம்- ஆற்றல் கூடும், பாக்கியம், புது வரவு,
9/10/11 வீடு பலம், விபரீத ராஜ யோகம்


சிம்மம் -சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்


கன்னி-7/9/10 வீடு பலம், தம்பதி பிரியம்,
இறை சிந்தனை, நிலவளம், தந்தை வழி உதவி


துலாம்- புது வேலை/ தொழில், மதிப்பு கூடும்,
மருத்துவ ஆய்வு, 10ல் செவ்வாய், வெற்றி முகம்


விருச்சிகம்-முன்னோர் அருள்,  அரசு/ வங்கி
உதவி, சவாலே சமாளி, பயிர்த்தொழில் நன்று


தனுசு-தாய்வழி உதவி, உறவு பலம், வாகன
யோகம், எதிரி உதிரி, மிதவேகம், திடீர் யோகம்


மகரம்-முயற்சி வெற்றி, பூர்வீகபிரச்னை தீரும்,
விபரீத ராஜ யோகம், சேமிப்பு கூடும், நன்மை


கும்பம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, பணவரவு,
தம்பதி பிரியம், திறமை ‘பளிச்’, மழலையோகம்


மீனம் – குதூகலம், நிதானம், மன உறுதி,
வாக்கு பலிதம், வசதி கூடும், ஈகோ தீரும்

Dr . TSR Ramakrishnan
ஶ்ரீ அம்மன் சோதிட நிலையம்,
9443269498
Camp at

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button