ஆன்மீகம்

நாளைய ராசிபலன் (5.5.25) – மேஷம் – கனவு நனவாகும்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம்- 6.06 am அஸ்தமனம் 6.33 pm


5- 5- 25 – திங்கள் கிழமை; சித்திரை 22
வளர்பிறை-அஷ்டமதிதி 7.36 am; பின் நவமி;
ஆயில்யம் நட்சத்திரம் பகல் 2.01 pm பின் மகம்;
கீழ் நோக்கு நாள்; விருத்தி யோகம் நடு இரவு
12.30 am பின் துருவம்; பவம் கரணம் 7.40 am;
பின் பாலவம் இரவு 7 pm ; பின் கௌலவம்;
சித்தயோகம் 2.05 pm; பின் மரண யோகம்;
நேத்திரம்- 1 ; ஜீவன்- 0.5 ;
சூரிய உதயம் 6 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 7.30-9.00 am வரை;
எமகண்டம்- 10.30-12.00 noon வரை ;
குளிகை- 1.30-3.00 pm வரை;
சூலம்-கிழக்கு-9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டமம்-தனுசு- பூராடம் பகல் 2.01 pm;
பின் உத்திராடம்; மகரம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் அடைபடும்
அசுவனி ,மகம், மூலம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 6 நிமிடம்
கடந்து நடக்கும்;
6-7 am; 12-2 pm; 6-9 pm; 10-11 pm ;
சுபகாரியங்கள்
புது நகை வாங்க, ஆடை உடுத்த, வாஸ்து சாந்தி,
நவக்கிரக சாந்தி, மந்திரப்பிரயோகம், பயிர்
தொழில் செய்ய உகந்தது.

இன்றைய ராசி பலன் (5.5.25)

மேஷம்-தாய்வழி உதவி, கனவு நனவாகும்,
கலகலப்பு, புது எழுச்சி, பணவரவு, சாதனை

ரிஷபம்-முயற்சி பலிதம், தனலாபம், பனிப்போர்
நீங்கும், நல்லது நடக்கும், அபரித வளரச்சி

மிதுனம்- சுபநிகழ்வு, செல்வாக்கு, 1/5 அதிபதி
10ல், தொழில் ஜோர், ஆன்மீக நாட்டம், கோபம் no

கடகம்-குதூகலம், நிதானம், 9/10/11 வீடு பலம்,
நல்லது நடக்கும், தொட்டது துலங்கும்

சிம்மம்-சுபவிரயம், தந்தை வழி உதவி,
குழப்பம் தீர தியானம், ஜாமீன் தவிர்,பிசினஸ் நன்று

கன்னி -நினைத்தது நடக்கும், குரு/ சுபர் பார்வை,
இன்ப அதிர்ச்சி, பணவரவு, சொத்து சேரும்

துலாம்-பாக்கியம்; மனம் தெளிவு, விபரீத
ராஜயோகம், எதிரி உஷார், மருத்துவ ஆய்வு,

விருச்சிகம்-5/7 அதிபதி பரிவர்த்தனை, மழலை
யோகம், புது சிந்தனை, பூர்வீக பணம் வரும்

தனுசு – சந்திராஷ்டம், இறைவழிபாடு, தியானம்,விவாதம், பயணம், புது முயற்சி தவிர், பிற்பகல்
நிவர்த்தி

மகரம்-சந்திர மங்கள யோகம்; காரிய சித்தி;
திறமை ‘பளிச்’, பிற்பகல் சந்திராஷ்டம்,
துவக்கம், இறைவழிபாடு, தியானம் செய்க

கும்பம்-புது வேலை/ ஏஜென்ஸி, மன உறுதி,
பிரபலம் உதவி, தம்பதி பிரியம், பண வரவு

மீனம்- பெரியோர் ஆசி, மராமத்துப்பணி,
வசீகரம், ஆற்றல் பெருகும்,தடை தகரும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button