இன்றைய ராசிபலன் – விருச்சிகம் – யோகம் கைக்கூடும்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
17- 4-25. வீயாழன் கிழமை- சித்திரை 4
தேய்பிறை-சதுர்த்திதி திதி 3.24 pm பின் பஞ்சமி;
கேட்டை நட்சத்திரம் 60 நாழிகை; சம நோக்கு
நாள்; வரீயான் யோகம் இரவு 12.30 am ; பின் பரிகம் யோகம்; பாலவம் கரணம் பகல் 3.20 pm பின் கௌலவம் கரணம் பின்னிரவு 2.30 வரை பின்
தைதுலம்; பிரபுலாரிஷ்ட யோகம்; அதிதி ;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை ;
குளிகை- 9.00-10.30 am வரை;
சூலம்-தெற்கு-20 நாழிகை- தைலம்;
சந்திராஷ்டம்ம்- மேஷம்:பரணி,
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
அசுவனி, மகம், மூலம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 16 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10.30 am; 1-1.30 am; 4.30-6 pm; 6-7 pm;
8-9 pm
சுபகாரியங்கள்
மேலோரைக்காண, கடன் தீர்க்க, புது துணி
வாங்க,மாடு வாங்க, மந்திரம் ஜபிக்க,ஆட்களை
நீக்க,வாஸ்து சாந்தி செய்ய,நோயாளி குளிக்க
உகந்தது

இன்றைய ராசி பலன்
மேஷம்-சந்திராஷ்டம்ம்-இறைவழிபாடு, தியானம்,
புது முயற்சி, விவாதம், பயணம் தவிர்
ரிஷபம்-குருசந்திர யோகம், சூரியன் உச்சம்,
வெற்றி முகம், தனலாபம், இல்லம் மகிழ்ச்சி
மிதுனம்-2/11 இடம் பரிவர்த்தனை, பணவரவு,
புது வேலை/ ஏஜென்ஸி, கோபம் தவீர்
கடகம்-முன்னோர் அருள், 9/10/11 வீடு பலம்,
தொட்டது துலங்கும், கனவு நனவாகும்
சிம்மம்-தாய்வழி உதவி; சுற்றுலா, பட்ஜெட்
கவனம், ஆதரவு, சவாலே சமாளி, நன்மை
கன்னி-3/11 அதிபதி பரிவர்த்தனை, முயற்சி
வெற்றி, உதவி கிட்டும்; சுபர் பார்வை, தனலாபம்
துலாம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, வாக்கு காப்பீர்,
அந்தஸ்து, பூர்வீக பிரச்னை தீரும், சாதனை
விருச்சிகம்-குருசந்திர யோகம்; 1/9 அதிபதி
பரிவர்த்தனை, யோகம் கை கூடும், எதிரி உதிரி
தனுசு-சுபவிரயம், விபரீத ராஜயோகம், வீடு
நவீனம், உறவு பலம், 4/6 பரிவர்த்தனை
மகரம்-அதிபதி பரிவர்த்தனை, எதிலும்
வெற்றி, கஷ்டம் தீரும், நினைத்தது நடக்கும்
கும்பம்-உயர் பதவி, தொழில் விரிவு, இழந்தது
கிட்டும், வசதி கூடும், தம்பதி பிரியம், பணவரவு
மீனம் -ஆன்மீக ஈடுபாடு, வசீகரம், மனம் பூரிப்பு,
பணவரவு, ஆற்றல் கூடும், நல்ல தகவல்




