இன்றைய ராசிபலன் (29.5.25) துலாம் – குருபார்வை

சென்னை மே 29 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
29- 5-25. வியாழன் கிழமை-வைகாசி 15
திருதியை திதி 11.18 pm பின் சதுர்த்தி திதி;
திருவாதிரை நட்சத்திரம் இரவு 10.38 pm; மேல்
நோக்கு நாள்; பின் புனர்பூசம்; சம நோக்கு நாள்;
சூலம் யோகம் 3.40 pm ; பின் கண்டம் யோகம்;
தைதுலம் கரணம் 12.40 pm ; பின் கரசை 9.50 pm;பின் வணிசை; மரண யோகம் இரவு 10.40 pm;பின் அமிர்த யோகம்; ரம்பா திருதியை;
கதலி கௌரி விரதம்;
நேத்திரம்- 0 ; ஜீவன் – 0.5 ;
ராகு காலம்- 1.30-3.00 pm வரை;
எமகண்டம்- 6.00-7.30 am வரை;
குளிகை- 9.00-10.30 am வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-தெற்கு-20 நாழிகை- தைலம்
சந்திராஷ்டம்ம்-விருச்சிகம்- அனுஷம் இரவு 10.38
Pm; பின் கேட்டை;
சுப நேரங்கள்
9-10.30 am; 1-1.30 pm; 4.30-6 pm; 6-7 pm;
8-9 pm;
சுப காரியங்கள்
மேலோரைக் காண, கடன் தீர்க்க, புது துணி
வாங்க, சிவ பூஜை செய்ய, குருமார்கள் வழிபாடு
ஜீவ சமாதி வழிபட உகந்தது

ராசி பலன் (29.5.25)
மேஷம்-முயற்சி வெற்றி, இல்லம் மகிழ்ச்சி,
திறமை ‘பளிச’, நல்ல தகவல், நல்லது நடக்கும்
ரிஷபம்-சுபநிகழ்வு, செல்வாக்கு, தனலாபம்,
காரியசித்தி, ஆசீர்வாதம் கிட்டும்
மிதுனம்-குதூகலம், நிதானம், இறைவழிபாடு,
காரியசித்தி, சகல சம்பத்து, களத்திர உதவி
கடகம்-சுபவிரயம், தன்னம்பிக்கை, ஆற்றல்
கூடும், 9/10/11 வீடு பலம், மனோபலம்
சிம்மம்-நினைத்தது நடக்கும், சிக்கனம் தேவை,
தொழில் அபாரம், உறவு பலம், புரிதல் நன்று
கன்னி- பதவி உயர்வு, பிசினஸ் ஜோர்,
சுபர் பார்வை, தனலாபம், நல்யோகம்
துலாம் -குரு பார்வை, பயணம் கவனம்,
தசம அங்காரகன், நிலவளம் நன்று
விருச்சிகம்-சந்திராஷ்டம், இறைவழிபாடு,
தியானம், புது முயற்சி,விவாதம், பயணம் தவிர்
தனுசு-சந்திரன் பார்வை, நோய்/ பகை தீரும்,
வீடு நவீனம், வாகன யோகம், சாமர்த்தியம்
மகரம்-கீர்த்தி, புது வேலை, திட்டம் பரிசீலனை,
சேமிப்பு, விடாமுயற்சி, அனுபவம் பேசும்
கும்பம்- முன்னோர் அருள், தம்பதி பிரியம்,
வசதி கூடும், நட்பு உதவி, ஈகோ தீரும்
மீனம்-பாசமழை, வாகன யோகம், வசீகரம்,
தேவை பூர்த்தி, ஆலய தரிசனம், மன அமைதி




