ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (31.5.25) மகரம் – சந்திர மங்கள யோகம்

சென்னை மே 31 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்


விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
சூரிய உதயம்-5.58 am; அஸ்தமனம் 6.39 pm
31- 5-25. சனி கிழமை-வைகாசி 17
பஞ்சமி திதி இரவு 8.15 pm பின் சஷ்டி திதி
பூசம் நட்சத்திரம் இரவு 9.07 pm; மேல் நோக்கு
நாள்; பின் ஆயில்யம் ; கீழ் நோக்கு நாள்;
விருத்தி யோகம் 10.30 am பின் துருவம்;
பவம் கரணம் 8.40 am; பின் பாலவம் 7.30 pm;
பின் கௌலவம்; சித்தயோகம் 9.07 pm;
கரி நாள்; சேக்கிழார்; காலமுனி சித்தர் ஜெயந்தி;
வராகி அம்மன் வழிபாடு; தீராத பிரச்னைகள் தீரும்.
நேத்திரம்- 1 ; ஜீவன் – 0.5 ;
ராகு காலம்- 9.00-10.30 am வரை;
எமகண்டம்- 1.30-3.00 pm வரை;
குளிகை- 6.00-7.30 am வரை;
குளிகை ட நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-கிழக்கு-9.12 am வரை; தயிர்;
சந்திராஷ்டம்ம்- தனுசு-மூலம்; 9.07 pm வரை
பின் பூராடம்;
சுப நேரங்கள்
7-7.30 am;10.30-12 noon;12-1pm; 5-6 pm;
6-7.30 pm; 9-10 pm ;
சுப காரியங்கள்
ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ்
செய்ய,பதவி ஏற்க, வாஸ்து சாந்தி செய்ய,
வெளி நாடு போக, நோயாளி குளிக்க உகந்தது.


ராசி பலன் ( 31.5.25)


மேஷம்-எதிரி நட்பாவார், பணவரவு, தாய்வழி
உதவி, தம்பதி பிரியம்


ரிஷபம்-அதிர்ஷ்டம் வரும், வசதி கூடும், கஷ்டம்
தீரும், மனோபலம், தனலாபம், காரிய சந்த்


மிதுனம்-சுபநிகழ்வு, பயணம், புது சிந்தனை,
நல்லது நடக்கும், சபலசம்பத்து, தேஜஸ்


கடகம்- அறிவு கூர்மை, ஆற்றல் கூடும்,
நேர்மை, அறிவு கூர்மை, காரிய சித்தி


சிம்மம்-1/2 அதிபதி 10 ல், தொழில் அபாரம்,
சுபவிரயம், திருப்தி, வரன் அமையும், வெற்றி


கன்னி-தர்மகர்மாதிபதி யோகம், நினைத்தது
நடக்கும், வில்லங்கம் தீரும்,  இன்ப அதிர்ச்சி


துலாம் -உயர் பதவி; பிசினஸ் ஜோர், பயணம்
கவனம், விபரீத ராஜ யோகம், மன உறுத்தல்


விருச்சிகம்- களத்திர உதவி, அரசு நல் உத்திரவு,
தொழில் ஸ்திரம் ஆகும், ஏமாந்த பணம் வரும்


தனுசு -சந்திராஷ்டமம், இறைவழிபாடு,
தியானம், புது முயற்சி,விவாதம், பயணம் தவிர்


மகரம்-சந்திர மங்கள யோகம்,பூர்வீக பிரச்னை
தீரும், பெற்றோர் அனுமதி, விபரீத ராஜ யோகம்


கும்பம்-புது வேலை/ தொழில், சந்திர மங்கள
யோகம், தம்பதி பிரியம், நெருக்கடி தீரும்


மீனம்-முன்னோர் அருள், வசீகரம், முயற்சி
கூடும்; நட்பு/ உறவு பலம்; அந்தஸ்து; வாய்ப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button