இன்றைய ராசிபலன் (8.6.25) மேஷம் – செல்வாக்கு

சென்னை ஜூன் 8 2025:

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
விசுவாவசு வருடம்- உத்தராயணம்;
வசந்த ருது- ரிஷப மாதம்- கோவை
சூரிய உதயம்-5.58 am; அஸ்தமனம் 6.39 pm
8- 6 -25. ஞாயிறு கிழமை-வைகாசி 25
வளர் பிறை – துவாதசி திதி 7.18 am பின்
திரயோதசி திதி ; சுவாதி நட்சத்திரம் 12.42 pm
சம நோக்கு நாள்; பின் விசாகம்; கீழ் நோக்கு நாள்;
பரிகம் யோகம் 12.40 pm பின் சிவம் யோகம்;
பாலவம் கரணம் 7.30 am; பின் கௌலவம்
6.20 pm; பின் தைதுலம்; விவாகம்; முகூர்த்த
நாள்; மிருத்யஞ்ச பிரதோஷம்; மாலை சிவாலயம்
வழிபாடு; நோய்/ பகை தீரும்; ஆயுள் கண்டம்
நீங்கும்; சித்த யோகம் 12.42 pm வரை; பின்
மரண யோகம்;
நேத்திரம்- 2 ; ஜீவன் – 1 ;
ராகு காலம்- 4.30-6.00 pm வரை;
எமகண்டம்- 12.00-1.30 pm வரை;
குளிகை- 3.00-4.30 pm வரை;
குளிகை நேரத்தில் கடன் தவனையாகவோ,
மொத்தமாக அடைத்தால் விரைவில் கடன்
அடைபடும்.
பூசம், அனுஷம், கேட்டை,
நட்சத்திரதார்ர் களுக்கு பரம மைத்திரம். அனைத்து
காரியங்களும் வெற்றிகரமாக நடை பெறும்.
மகிழ்ச்சி சேரும்.
சூலம்-
சந்திராஷ்டம்ம்- மீனம்- ரேவதி
சுப நேரங்கள்
7.30-10 am; 11-12 noon ; 2.00-4.30 pm;
9pm-12 midnight;
சுப காரியங்கள்
மருந்து உண்ண, மேலோரை பேட்டி கண்,
பயணம் செய்ய,கதிர் அறுக்க, கோடி உடுக்க,
கிணறு சீர் செய்ய உகந்தது

ராசி பலன் (8.6.25)
மேஷம்-சுறுசுறுப்பு, வேலைச்சுமை, ஆதாயம்,
ஆதரவு, செல்வாக்கு, தடை தகரும்
ரிஷபம்-அற்புத நாள், ஆளுமை, ஈகோ தீரும்,
புது வேலை/ ஏஜென்ஸி, தம்பதி பிரியம்
மிதுனம்-பெரியோர் ஆசி, காரியசித்தி, மதி
நுட்பம், உறவு பலம், குலதெய்வம் வழிபாடு
கடகம்-தாய்வழி உதவி, உழைப்பின் பலன்,
கை ஓங்கும், தொந்திரவு நீங்கும், வெற்றி முகம்
சிம்மம்-நோக்கம் நிறைவு, நல்ல முடிவு, பண
வரவு, தொழில் அபாரம், நட்பு வட்டம் விரிவு
கன்னி-சுப நிகழ்வு, செல்வாக்கு, கௌரவம்,
புது முதலீடு, சந்தேகம் தவீர், எண்ணம் ஈடேறும்
துலாம்- குதூகலம், நிதானம், இன்ப அதிர்ச்சி,
உடல் நலம் கவனம், இறையருள் கிட்டும்
விருச்சிகம்-சுபவிரயம், அன்புத்தொல்லை,
சலசலப்பு தீரும், விபரீத ராஜ யோகம், பணவரவு
தனுசு-நினைத்தது நடக்கும், பூர்வீக பணம்
கிட்டும், நோய்/ பகை தீரும், குரு பார்வை
மகரம் -கௌரவம், தனலாபம், புது ஏஜென்ஸி,
வாகன யோகம், விடா முயற்சி, பீரச்னை தீரூம்
கும்பம்-பாக்கியம், சேமிப்பு கூடும், மகிழ்ச்சி,
குரு பார்வை, மாற்றம் வரும், திடீர் சிக்கல்
மீனம் -சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு; தியானம் செய்க, விவாதம், பயணம், புது முயற்சி தவிர்




