ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – மகரம் – சுபநிகழ்வு

சென்னை ஏப் 23 2025

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்

விசுவாவசு வருடம்- உத்தராயணம்
வஸந்த ருது- மேஷம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.11 am அஸ்தமனம் 6.33 pm
23- 4-25 -புதன் கிழமை; சித்திரை 10
தேய்பிறை- தசமி திதி மாலை 4.43 pm பின்
ஏகாதசி; அவிட்டம் நட்சத்திரம் பகல் 12.07 pm
பின் சத்யம்; மேல்நோக்கு நாள்; சுப்பிரம் யோகம்
6.40 pm பின் பிராம்மியம்; பத்திரை கரணம்
4.30 pm; பின் பவம் 2.40 am; பின் பாலவம்;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 11 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம் – 12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை ;
குளிகை- 10.30-12.00 noon வரை;
சூலம்-வடக்கு-16 நாழிகை- பால்;
சந்திராஷ்டமம்-கடகம்;புனர்பூசம் 12.07 pm வரை
பின் பூசம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
திருவாதிரை, சுவாதி, சதயம்,
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 11 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10 am; 1.30-3pm; 4-5 pm; 7-10 pm;
11pm-12 midnight;
சுபகாரியங்கள்;
கலை பயில, கணிதாரம்பம் செய்ய, பொன்
உருக்க, வித்யாரம்பம் செய்ய, பயணம்,
சமரசம் பேச, தான்யம் வாங்க, பந்தல்,
வாசல்கால் அமைக்க நல்லது

இன்றைய ராசி பலன்

மேஷம்-நினைத்தது நடக்கும், திடீர் லாபம்,
ஆலோசனை கிட்டும், தம்பதி பிரியம்

ரிஷபம்-உயர் பதவி, தனலாபம், சுற்றுலா செல்வீர்,
இல்லம் மகிழ்ச்சி, கனவு நனவாகும், தடைதகரும்

மிதுனம்-பாக்கியம், பிசினஸ் சூப்பர், திறமை
கூடும், நல்லது நடக்கும், 9/10/11 வீடு பலம்

கடகம் -சந்திராஷ்டம்ம், இறைவழிபாடு, தியானம்,
விவாதம், பயணம், புது முயற்சி தவிர்,கோபம் தவிர்

சிம்மம்-சந்திரன் பார்வை, நல்லது நடக்கும்,
பட்ஜெட் கவனம், அனுசரிப்பீர், 9/10 வீடு பலம்

கன்னி-உற்சாகம், புது ஏஜென்ஸி/ வேலை, சுபர்/
குரு பார்வை, எண்ணம் ஈடேறும், பணவரவு

துலாம்-முன்னோர் அருள், விபரீத ராஜ யோகம்,
அரசு/ வங்கி உதவி, சவாலில் வெற்றி, நிலவளம்

விருச்சிகம்-தாய்வழி உதவி, நோய்/ பகை தீரும்,
ஆலய தரிசனம், பூர்வீக பணம் கிட்டும்

தனுசு-முயற்சி வெற்றி, விறுவிறுப்பு, வீடு நவீனம்,
உறவு பலம், பூர்வீக பிரச்னை தீரும், பணவரவு

மகரம்-சுப நிகழ்வு, செல்வாக்கு, சேமிப்பு கூடும்,
திறமை ‘பளிச்’, வழக்கு சாதகம், சாதனை

கும்பம்-குதூகலம், நிதானம், நேர்த்திக்கடன்,
தம்பதி பிரியம், மலரும் நினைவுகள்

மீனம்-சுப விரயம, வசீகரம், இல்லம் மகிழ்ச்சி,
அரசு/ வங்கி உதவி, தொழில் விரிவு, ஆலய தரிசனம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button