இன்றைய ராசிபலன்

திருக்கணித பஞ்சாங்கம்- ராசி பலன்
குரோதி வருடம்- உத்தராயணம்
சிசிர ருது- மீனம் மாதம் கோவை
சூரிய உதயம் 6.17 am அஸ்தமனம் 6.26 pm
9- 4-2025 புதன் கிழமை- பங்குனி 26
வளர் பிறை- துவாதசி திதி இரவு 10.56 pm பின்
திரயோதசி திதி; மகம் நட்சத்திரம் 9.57 am பின்
பூரம்; கீழ்நோக்கு நாள்; கண்டம் யோகம் 6.50 pm
பின் விருத்தி; பவம் கரணம் 10 am பின் பாலவம்
இரவு 10.20 pm பின் கௌலவம்; சித்தயோகம்
9.57 am பின் அமிர்த யோகம்; தமனாரோபனம்;
விஷ்ணு தமனம்; தமனத்துவாதசி;
நேத்திரம்- 2 ; ஜீவன்- 1 ;
சூரிய உதயப்படி 17 நிமிடம் கழித்து நடக்கும்
ராகு காலம்-12.00-1.30 pm வரை;
எமகண்டம்- 7.30-9.00 am வரை ;
குளிகை- 10.30-12.00 noon வரை;
சூலம்-வடக்கு-16 நாழிகை- பால்;
சந்திராஷ்டம்ம்- மகரம்; திருவோணம்;
குளிகை நேரத்தில் கடன் தவனையாக
அடைத்தாலும் விரைவில் கடன் அடைபடும்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
நட்சத்திரங்கள்
தாராபலம் பரம மைத்திரம்;
காரியம் கை கூடும்.
சுபநேரங்கள்- சூரிய உதயப்படி 17 நிமிடம்
கடந்து நடக்கும்;
9-10 am;1.30-3 pm; 4-5 pm; 7-10 pm;
11pm-12 midnight;
சுப காரியங்கள்
கிரக சாந்தி செய்ய, சித்திரம் எழுத, மாடு
வாங்க, கலை பயில, கணிதாரம்பம் செய்ய,
பொன் உருக்க, வித்யாரம்பம் செய்ய நல்லது;

ராசி பலன்
மேஷம்-பெரியோர் ஆசி; இல்லம்மகிழ்ச்சி;
உடன் பிறப்பு உதவி; விபரீத ராஜயோகம்;
ரிஷபம்-தாய்வழி உதவி; சகலசம்பத்து; பண
வரவு; பிசினஸ நன்று; அபார வளர்ச்சி
மிதுனம்-முயற்சி பலிதம்; மலரும் நினைவுகள்;
வரன் அமையும்; தனலாபம்; ஆற்றல் கூடும்:
கடகம்-சுபநிகழ்வு; கலகலப்பு; சொன்னதை
செய்வீர்; வருமானம் கூடும்; தேக்கம் தீரும்;
சிம்மம்-குதூகலம்; நிதானம்; தொழில் விரிவு;
உறவு பலம்; நல்லது நடக்கும்; பயணம் கவனம்;
கன்னி-சுபர் பார்வை; இன்ப அதிர்ச்சி; சுப
விரயம்; நெருக்கடி தீரும்; திடீர் வரவு;
துலாம்- நினைத்தது நடக்கும்; மாற்றம் வரும்;
ஜாமீன் தவிர்; நோய்/ பகை தீரும்; தடைதகரும்;
விருச்சிகம்-பிசினஸ் நன்று; பதவி உயர்வு;
குழப்பம்/ மோதல் தீரும்; பூர்வீக பிரச்னை தீரும்;

தனுசு-திறமை ‘பளிச்’; சிக்கல் தீரும்; வீடு
நவீனம்; ஆதரவு; சவாலே சமாளி; சாதனை;
மகரம் – சந்திராஷ்டம்ம்; இறைவழிபாடு; தியானம்; விவாதம், பயணம், புது முயற்சி தவிர்;
கும்பம்-சந்திரன் பார்வை; அரசு நல் உத்திரவு;
உறவு பலம்; தம்பதி பிரியம்; கை ஓங்கும்;
மீனம்-வசீகரம்; கீர்த்தி; புது வேலை; ஏஜென்ஸி;
தேவை பூர்த்தி; கனவு நனவாகும்; கடன் வசூல்;
நன்றி. வணக்கம், வாழ்த்துக்கள்.
Dr . TSR Ramakrishnan


